This Article is From Mar 26, 2019

50 அரிய வகைப் பறவைகள் மின்னல் தாக்கியதால் பலி; யு.ஏ.இ-வில் சோகம்!

இந்த விவகாரம் குறித்து கலீஜ் டைம்ஸ் என்கிற செய்தி நிறுவனம், தகவல் தெரிவித்துள்ளது.

50 அரிய வகைப் பறவைகள் மின்னல் தாக்கியதால் பலி; யு.ஏ.இ-வில் சோகம்!

அதில் ஒரு பறவையின் மதிப்பு மட்டும் 10 மில்லியன் டிர்ஹாம்ஸ் இருக்கும் என்று தகவல். (கோப்புப் படம்)

Abu Dhabi:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ஒரு பறவைப் பண்ணையில் 5 மில்லியன் டாலர் மதிப்புடைய 50 அரிய வகைப் பறவைகள், மின்னல் தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 

இந்த விவகாரம் குறித்து கலீஜ் டைம்ஸ் என்கிற செய்தி நிறுவனம், தகவல் தெரிவித்துள்ளது. கலீஜ் டைம்ஸிடம் பேசிய பண்ணையின் உரிமையாளர், ‘இந்தப் பறவைகள் பல போட்டிகளில் கலந்து கொண்டு பற்பல பரிசுகளை வென்றுள்ளன. 

அதில் ஒரு பறவையின் மதிப்பு மட்டும் 10 மில்லியன் டிர்ஹாம்ஸ் இருக்கும்' என்று வருத்தப்பட்டுள்ளார்.

.