கல்வி

பள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்

Saturday September 19, 2020

சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார்

தமிழ்நாடு ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 96.04% தேர்ச்சி! - நேரடி லிங்க் உள்ளே

தமிழ்நாடு ப்ளஸ் 1 தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 96.04% தேர்ச்சி! - நேரடி லிங்க் உள்ளே

Edited by Barath Raj | Friday July 31, 2020

கடந்த ஜூலை 16 ஆம் தேதி, தமிழக ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

CBSE 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 91.46% தேர்ச்சி!- முடிவுகளை எப்படி அறிவது?

CBSE 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு; 91.46% தேர்ச்சி!- முடிவுகளை எப்படி அறிவது?

Edited by Barath Raj | Wednesday July 15, 2020

கடந்த ஆண்டு, மே 6 ஆம் தேதி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 91.10 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர்.

“CBSE பாடத்திட்டங்கள் குறைப்பு சம்பந்தமாக தவறான கதை உருவாக்கப்படுகிறது”: மனிதவள அமைச்சர்

“CBSE பாடத்திட்டங்கள் குறைப்பு சம்பந்தமாக தவறான கதை உருவாக்கப்படுகிறது”: மனிதவள அமைச்சர்

Edited by Karthick | Thursday July 09, 2020

9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 190 பாடத்திட்டங்களில் அரசியல் அறிவியல் பிரிவில் ஜனநாயக உரிமைகள், இந்தியாவில் உணவு பாதுகாப்பு, கூட்டாட்சி, குடியுரிமை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய அத்தியாயங்களை நீக்கியிருந்தது. இது பல்வேறு தரப்பிலும் பெரும் விமர்சனங்களை கிளப்பியிருந்தது.

IAS, IPS உள்ளிட்ட சிவில்  சர்வீசஸ் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!!

IAS, IPS உள்ளிட்ட சிவில்  சர்வீசஸ் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!!

Edited by Maitree Baral | Friday June 05, 2020, New Delhi

முன்னெப்போதும் இல்லாத  அளவுக்கு கொரோனாவையொட்டி,  புதிய விதிகளை யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதன்படி தேர்வர்கள் தேர்வு அறைக்கு கட்டாயம் மாஸ்க் அணிந்தே வர வேண்டும். 

நாடு முழுதும் இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு! கடுமையாக எதிர்க்கும் முன்னாள் துணைவேந்தர்!!

நாடு முழுதும் இளங்கலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு! கடுமையாக எதிர்க்கும் முன்னாள் துணைவேந்தர்!!

Edited by Shihabudeen Kunju S | Wednesday April 29, 2020, New Delhi

இந்த இரண்டு குழுக்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி நாடு முழுவதும் அனைத்து இளங்கலை படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து யூஜிசி ஆலோசித்துள்ளது.

சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி கோர்ஸ்!! 120 மணிநேர வகுப்புகள்

சென்னை ஐஐடி நடத்தும் ஆன்லைன் சைபர் செக்யூரிட்டி கோர்ஸ்!! 120 மணிநேர வகுப்புகள்

Edited by Musthak | Thursday April 02, 2020, Chennai

'Certified Cyber Warriors (CCW) v3.0' என்று அழைக்கப்படும் இது 120 மணி நேர பாடமாகும், இதில் வார இறுதிகளில் 'நேரடி' ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று ஐ.ஐ.டி மெட்ராஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது : தேர்வு நடக்கும் நாள் இதுதான்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது : தேர்வு நடக்கும் நாள் இதுதான்

Edited by Shihabudeen Kunju S | Friday December 20, 2019

Anna University news: தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னை, அண்ணா பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்தி வைப்பு

கனமழை காரணமாக சென்னை, அண்ணா பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் ஒத்தி வைப்பு

Edited by Saroja | Monday December 02, 2019, Chennai

நேற்று மண்டபம் கடற்கரை பகுதியில் 6 மீன்பிடி படகுகள் கரையில் மோதி சேதமடைந்துள்ளன.

TNPSC Group 4 Result – டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது!! Details Here!

TNPSC Group 4 Result – டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது!! Details Here!

Written by Musthak | Tuesday November 12, 2019

மொத்தம் 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இதனை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினர்.

TNTEU Result 2019: பி.எட் படிப்பிற்கான ரிசல்டினை இங்கே தெரிந்து கொள்ளலாம்...!

TNTEU Result 2019: பி.எட் படிப்பிற்கான ரிசல்டினை இங்கே தெரிந்து கொள்ளலாம்...!

Edited by Shihabudeen Kunju S | Wednesday September 25, 2019

TNTEU result 2019 : TNTEU பி.எட் முடிவுகளைத் தேடும் மாணவர்கள் முடிவுகளை சரிபார்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பிடித்த மாற்று திறனாளி

10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பிடித்த மாற்று திறனாளி

Edited by Aditya Sharma | Wednesday May 30, 2018, New Delhi

தனக்கு உரிமையான கூடுதல் அரை மணி நேரத்தை பயன்படத்தாமலே வெற்றி அடைந்ததால் பெருமை படுகிறார்

தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள்: 91.3% மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாடு பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள்: 91.3% மாணவர்கள் தேர்ச்சி

NDTV Education Team | Wednesday May 30, 2018, New Delhi

இந்த பதினோராம் ஆண்டு தேர்வில் மாணவிகள் அதிகம் தேர்ச்சிபெற்று மாணவர்களை பின் தள்ளியுள்ளனர். 94.6% மாணவிகளும், 87.4% மாணவிகளும் தேர்ச்சிபெற்றுள்ளனர்

சானிடரி நாப்கின் இயந்திரம் கல்வி நிறுவனங்களில் நிறுவ வேண்டும்: NCW

சானிடரி நாப்கின் இயந்திரம் கல்வி நிறுவனங்களில் நிறுவ வேண்டும்: NCW

NDTV Education Team | Monday May 28, 2018, New Delhi

சானிடரி நாப்கின் பேட்கள் நாட்டில் இருக்கும் அனைத்து பள்ளி மட்டும் கல்லூரிகளில் இருக்கம்படி செய்ய வேண்டும் என்று தேசிய பெண்கள் ஆணையம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கும் கடிதம் எழுதியுள்ளது. 

நீட் தேர்வு முடிவுகள்: வீழ்ந்த தமிழக தேர்ச்சி சதவிகிதம்!

நீட் தேர்வு முடிவுகள்: வீழ்ந்த தமிழக தேர்ச்சி சதவிகிதம்!

Edited by Maitree Baral | Tuesday June 05, 2018, New Delhi

இதர மாநிலங்களின் பட்டியலில் மஹாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் ஒரே தேர்ச்சி சதவிகிதமாக 39.55 சதவீதம் பெற்றுள்ளனர்