உலகம்

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி: அதிபர் டிரம்ப்

இன்னும் ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு மருந்து ரெடி: அதிபர் டிரம்ப்

Agence France-Presse | Wednesday September 16, 2020, Philadelphia, United States

மூன்று அல்லது நான்கு வாரங்களில் கொரோனா தடுப்பு மருந்து தயாராக வாய்ப்புகள் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்

வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு! உயிர்கள் வாழ சாத்தியமான என விஞ்ஞானிகள் ஆய்வு!!

வெள்ளி கிரகத்தில் பாஸ்பைன் வாயு! உயிர்கள் வாழ சாத்தியமான என விஞ்ஞானிகள் ஆய்வு!!

Agence France-Presse | Tuesday September 15, 2020

பாஸ்பைன் மட்டுமே இருப்பது அக்கோளில் உயிர்கள் வாழ்வதற்கான போதுமான ஆதாரங்களாக பார்க்க முடியாது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டுக்கு வடகொரியா அனுமதி: அமெரிக்கா!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூட்டுக்கு வடகொரியா அனுமதி: அமெரிக்கா!

Agence France-Presse | Friday September 11, 2020, Washington

சீன எல்லையில் ஒன்று அல்லது இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு புதிய இடையக மண்டலத்தை வடகொரியா அறிமுகப்படுத்தியது என CSIS ஏற்பாடு செய்த ஆன்லைன் மாநாட்டில் ஆப்ராம்ஸ் கூறியுள்ளது.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்கா உதவ தயார்: டிரம்ப்!

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தீர்வு காண அமெரிக்கா உதவ தயார்: டிரம்ப்!

Edited by Karthick | Saturday September 05, 2020, New Delhi

இதனைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுவது இதுதான் முதல் முறை என சொல்லப்படுகின்றது.

உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா மீறியுள்ளது: சீனா!

உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா மீறியுள்ளது: சீனா!

Edited by Karthick | Friday September 04, 2020, Beijing

இந்தியா, தேசிய பாதுகாப்பு என்கிற கருத்தினை தவறாக பயன்படுத்தி வருகின்றது

இந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!

இந்தியாவில் 118 செயலிகளுக்குத் தடை; சீனா கடும் கண்டனம்!

Reuters | Thursday September 03, 2020

இந்தியாவின் நடவடிக்கை சீனாவின் முதலீட்டாளர்கள் மற்றும் வழங்குநர்களின் நலனுக்கு எதிரான உள்ளதாக சீனா குற்றச்சாட்டு

சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசர நிலைக்குப் பயன்படுத்த ஒப்புதல்!

சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசர நிலைக்குப் பயன்படுத்த ஒப்புதல்!

Press Trust of India | Monday August 24, 2020, Beijing

சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசரநிலை பயன்பாட்டுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது

"உங்க வாயிலயே குத்தணும்..!"- பத்திரிகையாளர்கள் பற்றி பிரேசில் அதிபரின் சர்ச்சை பேச்சு

"உங்க வாயிலயே குத்தணும்..!"- பத்திரிகையாளர்கள் பற்றி பிரேசில் அதிபரின் சர்ச்சை பேச்சு

Agence France-Presse | Monday August 24, 2020, Sao Paulo

அதிபர் யெஜர் போல்சானரோ, 'உங்க வாயிலே குத்தனும்' என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். அதிபரின் இந்த பேச்சுக்கு சகப்பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

கொரோனா வைரஸ் நெருக்கடியை 2 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும்; WHO நம்பிக்கை!!

கொரோனா வைரஸ் நெருக்கடியை 2 ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவர முடியும்; WHO நம்பிக்கை!!

Edited by Karthick | Saturday August 22, 2020, Geneva

COVID-19 தொற்றுநோய் இன்றுவரை கிட்டத்தட்ட 800,000 மக்களைக் கொன்றது மற்றும் உலகளவில் 23 மில்லியனுக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது.

பிரச்சார மேடையில் ‘சித்தி’ என்று தமிழ் வார்த்தையை சொன்ன கமலா ஹாரிஸ்… நெகிழ்ச்சி சம்பவம்!

பிரச்சார மேடையில் ‘சித்தி’ என்று தமிழ் வார்த்தையை சொன்ன கமலா ஹாரிஸ்… நெகிழ்ச்சி சம்பவம்!

Edited by Barath Raj | Friday August 21, 2020

தன் உரையின்போது மற்ற அனைத்தையும் ஆங்கிலத்தில் பேசிய கமலா, ‘சித்தி’ என்கிற வார்த்தையை மட்டும் தமிழில் பேசினார். 

ரஷ்யாவின் COVID-19 Vaccine… மருந்து உற்பத்திக்கு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை!

ரஷ்யாவின் COVID-19 Vaccine… மருந்து உற்பத்திக்கு இந்தியாவிடம் பேச்சுவார்த்தை!

Edited by Barath Raj | Friday August 21, 2020, New Delhi

கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் மூலம் இந்த கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

“அதிபராக அவர் முதிர்ச்சியடையவே இல்லை…”- டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஒபாமா

“அதிபராக அவர் முதிர்ச்சியடையவே இல்லை…”- டிரம்பை கிழித்து தொங்கவிட்ட ஒபாமா

Edited by Barath Raj | Thursday August 20, 2020

ஒபாமா, கடந்த காலங்களில் டிரம்ப் மீது நேரடியான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்த்து வந்தார்.

பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது நடவடிக்கை பாய்ந்தது!

பஹ்ரைனில் விநாயகர் சிலைகளை சேதப்படுத்திய பெண் மீது நடவடிக்கை பாய்ந்தது!

Agence France-Presse | Monday August 17, 2020, Manama, Bahrain

Bahrain: தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அதே வேலைகளில் மீண்டும் பணியாற்ற அமெரிக்கா அனுமதி!

எச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அதே வேலைகளில் மீண்டும் பணியாற்ற அமெரிக்கா அனுமதி!

ANI | Thursday August 13, 2020, Washington

எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அவர்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. 

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக சொன்ன ரஷ்ய அரசு; ஆர்டர் செய்த 20 நாடுகள்!

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியதாக சொன்ன ரஷ்ய அரசு; ஆர்டர் செய்த 20 நாடுகள்!

Edited by Barath Raj | Tuesday August 11, 2020, Moscow

Russia Coronavirus Vaccine: தாங்கள் உருவாக்கிய மருந்திற்கு ‘ஸ்பட்னிக் வி’ (Sputnik V) என்று ரஷ்யா பெயர் வைத்துள்ளது.