This Article is From Dec 14, 2019

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி: அமித்ஷா அறிவிப்பு

யார் யாருக்கு எவ்வளவு தொகுதி என்ற எண்ணிக்கை சில நாட்களில் அறிவிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்

2019 மக்களைவைத் தேர்தல்: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த நிதிஷ் குமார்.

Patna:

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் நிதிஷ் குமார் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளார்.  

இதில், இரண்டு கட்சிகளுக்கும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கவுரவமான வகையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 

மேலும், யார் யாருக்கு எவ்வளவு தொகுதி என்ற எண்ணிக்கை சில நாட்களில் அறிவிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

.