'Nitish Kumar' - 44 News Result(s)
- Tamil | NDTV | Monday August 3, 2020Sushant Singh Rajput Death Probe: பாட்னாவில் இருந்து வழக்கு விசாரணைக்காக சென்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி மும்பை போலீசாரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் தலைமை போலீசார் நேற்றிரவு ட்விட்டரில் தெரிவித்திருந்தது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Saturday July 11, 2020பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Stela Dey | Friday June 26, 2020இதுதொடர்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியதாவது, பீகாரில் உள்ள 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday June 2, 2020லோக்சபா தேர்தலைத் தொடர்ந்து அமித்ஷா, நிதிஷ் குமாரின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday February 18, 2020பாஜகவுடன் கூட்டணியில் இருக்க கருத்தியல் ரீதியாக சமரசம் செய்து கொண்டாரா பீகார் முதல்வர் நிதிஷ் குமார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday January 29, 2020குடியுரிமை சட்டதிருத்தம் தொடர்பாக பிரசாந்த் கிஷோருக்கும், மாநில முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாருக்கும் இடையே கடந்த மாதம் மோதல் ஏற்பட்டது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday January 13, 2020தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) குறித்து எந்த கேள்வியும் தேவையில்லை என்ற அவர், அதனை மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உறுதியாக கூறினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Friday January 3, 2020இந்த நிராகரிப்பு என்பதை தலைநகர் டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும் மாபெரும் அணி வகுப்பில் பீகார் பிரதிநிதித்துவம் செய்யப்படாது என்பதையே இது கூறுகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday December 14, 2019தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் வல்லுனரான பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராக உள்ளார். அவரது கட்சி பீகாரில் பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday October 9, 2019இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையிலான பாஜகவின் ஒரு பிரிவினர், பாட்னாவில் கடந்த மாதம் வெள்ளத்தால் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி தொடர்பாக நிதீஷ் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday September 30, 2019பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், நகரத்தில் பெரும் பாதிப்புக்குள்ளான ராஜேந்திர நகர் போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, உடன் வந்த அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Monday June 10, 2019மத்தியில் ஆட்சியில் உள்ள எண்டிஏ அரசாங்கத்தின் கிழக்கு கொள்கைகளின் கீழ் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த மணிப்பூருக்கு ஆய்வுக்காக வந்திருந்தனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Wednesday June 5, 2019கிரிராஜ் சிங், “இதே நவராத்திரி விழாவில் உணவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படமாக இது இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். நம்முடைய நம்பிக்கையை ஏன் மறைத்து கொள்ள வேண்டும். ஏதற்கு இதுபோன்ற பாசாங்கு?” என்பது போன்ற கருத்தை தெரிவித்து இருந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Saroja | Sunday June 2, 2019பாஜகவின் செயல்பாட்டினால் நிதிஷ் குமார் அதிருப்தியில் உள்ளதாக பாஜக தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Sunday May 19, 2019Lok Sabha Elections Phase 7 2019: ஒருகட்ட தேர்தலுக்கு அடுத்தகட்ட தேர்தலுக்கும் இவ்வளவு பெரிய இடைவெளி தேவையில்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.