This Article is From May 30, 2019

மோடி அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார்? - பட்டியல் வெளியீடு!!

யார் யாருக்கு மோடியும் - அமித் ஷாவும் அமைச்சர் பதவி அளித்திருக்கிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோடி அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார்? - பட்டியல் வெளியீடு!!

இன்று மாலை அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

New Delhi:

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் பெறப்போகும் நபர்களின பட்டியல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களுக்கு என்ன அமைச்சகம் ஒதுக்கப்படும் என்கிற விவரம் பதவியேற்பின்போது தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களின் பட்டியல் -


* ரவி சங்கர் பிரசாத்
*  பியூஷ் கோயல்
*  நிர்மலா சீதாராமன்
*  கிரண் ரிஜிஜு
* சுஷ்மா சுவராஜ
*  ராஜ்நாத் சிங்
*  ரத்தன் லால் கடாரியா
* நிதின் கட்கரி
* ராவ் இந்தர்ஜித் சிங்
* அர்ஜுன் மேக்வால்
* கிருஷ்ணபால் குர்ஜார்
* ஹர்சிம்ரத் கவுர்
* டி.வி. சதானந்த கவுடா
* பாபுல் சுப்ரியோ
*  பிரகாஷ் ஜவடேகர்
* ராம்தாஸ் அத்வாலே
* ஜிதேந்தர் சிங்
*  சாத்வி நிரஞ்சன் ஜோதி
* புருஷோத்தம் ருபாலா
* ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
* தவார் சந்த் கெலாட்
* ஆர்.சி.பி. சிங்
* கிஷான் ரெட்டி
* சுரேஷ் அங்காடி
* ரவிந்திரநாத்
* கைலாஷ் சவுத்ரி
* பிரலாத் ஜோஷி
* சோம் பிரகாஷ்
* ரமேஷ்வர் தேலி
* சுப்ராத் பதக்
* தேவஸ்ரீ சவுத்ரி

.