'Musthak' - 1000 News Result(s)
- Tamil | Edited by Esakki, Musthak | Thursday July 2, 2020தந்தை – மகன் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020கொரோனா பாதிப்பு இல்லாத சுற்றுலா பயணிகள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020உலகின் மிகப்பெரிய ராணுவத்தை கொண்டுள்ள சீனாவில், வீரர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகள் ஏதும் அளிக்கப்படுவதில்லை.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Wednesday July 1, 2020சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் முழு ஊரடங்கு, ஜூலை 5ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020இந்திய சைபர் கிரைம் ஒத்துழைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020டி.எஸ்.பி. பிரதாபன், கூடுதல் டி.எஸ்.பி. டி.குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் மகாராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020இருவரும் நல்ல நிலைமையில் சென்றதால், அவர்கள் காவல்நிலையம் சென்ற பின்னரே காயம் அடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் விசாரணையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020மக்களுக்கு செய்ய வேண்டியதை காங்கிரஸ் கட்சி செய்யத் தவறியதால்தான் நாங்கள் பகுஜன் சமாஜ் கட்சியையே ஆரம்பித்தோம். பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோரது நலன்களை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது என்று மாயாவதி கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020சையது அலி ஷா கிலானி சோப்பூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 3 முறை இருந்தது. காஷ்மீரில் தீவிரவாத அட்டூழியம் தலைதூக்கிய பின்னர் அவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை. தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday July 1, 2020குற்றச் செயல்கள், அரசியல் ரீதியிலான வன்முறைகள் உள்ளிட்டவற்றுக்கு கராச்சி நகர் பெயர் போனதாக உள்ளது. இங்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் எதிர்த் தரப்பினர் மீது தாக்குதல் நடத்துவதாக ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday June 10, 2020பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 11 ஆயிரம் கோடி வரையில் கடன் பெற்று மோசடி செய்ததாக நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது புகார் உள்ளது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday June 10, 2020சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காட்டில் பழத்தில் வெடி வைக்கப்பட்டு யானை உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழலில், தனது பாதி சொத்தை ஒருவர் யானைக்கு எழுதி வைக்கும் சம்பவம் பீகாரில் நடந்திருக்கிறது.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Thursday June 4, 2020உயிரிழந்தவர்கள், குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 12,132 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Thursday June 4, 2020இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.
www.ndtv.com
- Tamil | Written by Musthak | Thursday June 4, 2020பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் அழகு நிலையங்கள், சலூன்கள் மூடப்பட்டதால் தொழில் கடுமையாக பாதித்தது. இருப்பினும் கடந்த மே 24-ம் தேதி முதல், சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன.