இந்தியா

பாதுகாப்புத்துறையில் மற்றொரு மைல்கல்! ராஜ்நாத் சிங் பாராட்டு!!

பாதுகாப்புத்துறையில் மற்றொரு மைல்கல்! ராஜ்நாத் சிங் பாராட்டு!!

Edited by Karthick | Monday September 07, 2020, New Delhi

எச்.எஸ்.டி.டி.வி வாகனம் ஏவுகணைகளை இயக்குகிறது மற்றும் ஸ்க்ராம்ஜெட் என்ஜின்களில் இயங்குகிறது, இது மேக் 6 இன் வேகத்தை அடைய முடியும், இது ராம்ஜெட் என்ஜின்களை விட மிகச் சிறந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

திபெத்திய சிப்பாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர்!

திபெத்திய சிப்பாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பா.ஜ.க தலைவர்!

Edited by Karthick | Monday September 07, 2020, Leh/ New Delhi

இந்த பிரிவின் வீரர்கள் திபெத்தின் கொடி மற்றும் இந்தியாவின் கொடி ஆகியவற்றிற்கு விசுவாசமாக உள்ளனர். அவர்கள் முன்னணியில் உள்ள மலைப் போர் வல்லுநர்களில் ஒருவர் மற்றும் திபெத்தில் எதிரிகளின் பின்னால் செயல்பட பயிற்சி பெற்றவர்கள்.

"அரசாங்க தலையீடு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்": புதிய கல்விக் கொள்கை மாநாட்டில் மோடி!

"அரசாங்க தலையீடு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்": புதிய கல்விக் கொள்கை மாநாட்டில் மோடி!

Edited by Karthick | Monday September 07, 2020, New Delhi

The government should have minimal intervention in educational policy as it "belongs to everyone",Prime Minister Narendra Modi said, as he addressed the inaugural session of the Governors' Conference on the National Education Policy today.

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா!

கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா!

Edited by Karthick | Monday September 07, 2020, New Delhi

ஒட்டுமொத்த பாதிப்பானது 42,04,614 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 71,642 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 8,82,542  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!

Edited by Karthick | Monday September 07, 2020, New Delhi

மேலும், தொற்று பரவலை தடுக்கும் வகையில் நேரடி பண பரிமாற்றம் மற்றும் டோக்கன் வழங்கும் முறையை தவிர்க்க மெட்ரோ நிர்வாகங்கள் முடிவெடுத்துள்ளன.

நாடு முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!

நாடு முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!

ANI | Sunday September 06, 2020, New Delhi

உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

RRB NTPC உள்ளிட்ட தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!  1.5 லட்சம் காலியிடங்கள்!!

RRB NTPC உள்ளிட்ட தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு! 1.5 லட்சம் காலியிடங்கள்!!

Edited by Maitree Baral | Saturday September 05, 2020, New Delhi

15 டிசம்பர் 2020 முதல் 1,40,640 காலியிடங்களுக்கான முதனிலை கணினி வழித்தேர்வு நடைபெறும் 

அரசு வேலைவாய்ப்புகளுக்கு தடையில்லை.. மத்திய அரசு விளக்கம்

அரசு வேலைவாய்ப்புகளுக்கு தடையில்லை.. மத்திய அரசு விளக்கம்

Saturday September 05, 2020, New Delhi

செலவின கட்டுபாடுகளால் அரசுத்துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு எந்த பாதிப்பும், தடையும் வராது என்று நிதியமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

சீனா ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்காது; லடாக் பிரச்னையில் திட்டவட்டம்!

சீனா ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்காது; லடாக் பிரச்னையில் திட்டவட்டம்!

Edited by Karthick | Saturday September 05, 2020, New Delhi

நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற கலந்தாலோசனையில் பங்கேற்ற இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் எல்லை பிரச்னை குறித்து விவாதித்தாக சொல்லப்பட்டது.

நாடு முழுவதும் 70,000ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

நாடு முழுவதும் 70,000ஐ நெருங்கும் கொரோனா உயிரிழப்பு!

Edited by Karthick | Saturday September 05, 2020, New Delhi

உலக அளவில் அமெரிக்கா 62,00,375 நோயாளிகளுடன் கொரோனா தொற்று பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவதாக பிரேசில் 40,91,801 நோயாளிகளை கொண்டுள்ளது.

லாடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையொட்டி இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சர்கள் நேரில் சந்திப்பு!

லாடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையொட்டி இந்திய-சீன பாதுகாப்பு அமைச்சர்கள் நேரில் சந்திப்பு!

Edited by Karthick | Saturday September 05, 2020, New Delhi

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையொட்டி அது குறித்து பேசுவதற்காக இரு நாட்டு அமைச்சர்களும் சந்திப்பது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.

இந்தியாவில் 40 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 40 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு!

Edited by Karthick | Friday September 04, 2020

மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழகம், கர்நாடகா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும் 62 சதவிகிதம் நோயாளிகளை பதிவு செய்துள்ளது.

நவோதயா பள்ளிகளில் 454 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

நவோதயா பள்ளிகளில் 454 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

Edited by Maitree Baral | Friday September 04, 2020, New Delhi

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

லடாக் எல்லைப் பகுதியில் பீரங்கிகளை இறக்கியது சீனா! பதிலடிக்கு தயார் நிலையில் இந்தியா!!

லடாக் எல்லைப் பகுதியில் பீரங்கிகளை இறக்கியது சீனா! பதிலடிக்கு தயார் நிலையில் இந்தியா!!

Written by Vishnu Som | Friday September 04, 2020, New Delhi

சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும் ஏவுகணைகள், நவீன ஆயுதங்களை தயார் நிலையில் களம் இறக்கி வருகிறது.

ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் ஹர்பஜன்சிங்!

ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறார் ஹர்பஜன்சிங்!

Friday September 04, 2020

எதிர்வரும் 13 வது தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Listen to the latest songs, only on JioSaavn.com