நவோதயா பள்ளிகளில் 454 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

மத்திய அரசின் நவோதயா பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

நவோதயா பள்ளிகளில் 454 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 11 ஆகும்

New Delhi:

மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள 454 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது.

இந்த 454 இடங்களில், 73 பதவிகள் ஆசிரியர் மற்றும் கணினி நிர்வாகிக்கான இடங்கள் ஆகும். நவோதயாவில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிப்பதற்கு இங்குக் க்ளிக் செய்யவும். 

Apply Online

NVS Recruitment 2020 Details

Newsbeep

காலியிடங்கள் விவரம்:

  • PGT: 98 பதவிகள்
  • TGT: 283 பதவிகள்
  • ஆசிரியர் மற்றும் கணினி நிர்வாகி: 73 பதவிகள்

சம்பளம்:

  • PGTs: மாதம் ரூ.27500/-
  • TGTs: நார்மல் ஸ்டேஷன் மாதம் ரூ.26250/-

முக்கிய தேதி:

  • விண்ணப்பப்பதிவு முடியும் நாள்: செப்டம்பர் 11 
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் conpune20@gmail.com