இந்தியா

லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது இந்திய ராணுவம்!

லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது இந்திய ராணுவம்!

Written by Vishnu Som | Tuesday September 01, 2020, New Delhi

நிலைமையை பரப்புவதற்கு பிராந்தியங்களில் பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுசுல் பகுதியில் தற்போது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

NSA சட்டத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடி!!

NSA சட்டத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: நீதிமன்றம் அதிரடி!!

Edited by Karthick | Tuesday September 01, 2020, Lucknow

கடந்த டிசம்பர் 19 அன்று பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, கபீல் கான், அமையான சூழலை மாற்றும் விதத்திலும், மத நல்லிணக்த்தை உடைக்கும் விதத்திலும் அவர் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 31 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

சென்னையில் கொரோனா வைரஸ் நிலவரம்: ஆகஸ்ட் 31 ஆம் தேதி மண்டலவாரியாக விரிவான விவரம்!

Written by Karthick | Tuesday September 01, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

பிரணாப் முகர்ஜியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது!

பிரணாப் முகர்ஜியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது!

Edited by Karthick | Tuesday September 01, 2020, New Delhi

ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா! 40 லட்சத்தினை நெருங்கும் மொத்த பாதிப்பு!!

நாடு முழுவதும் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா! 40 லட்சத்தினை நெருங்கும் மொத்த பாதிப்பு!!

Edited by Karthick | Tuesday September 01, 2020, New Delhi

மகாராஷ்டிரா மாநிலம் 7,92,541 நோயாளிகளுடன் தேசிய அளவில் முதல் இடத்தில் உள்ளது. 

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Edited by Karthick | Monday August 31, 2020

84 வயதான முகர்ஜி முன்னதாக ஆகஸ்ட்10 அன்று மூளை அறுவை சிகிச்சைக்காக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு செப்.30 வரை தடை நீட்டிப்பு!

சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு செப்.30 வரை தடை நீட்டிப்பு!

Edited by Karthick | Monday August 31, 2020, New Delhi

இந்த தடைகளுக்கிடையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்திருக்கின்றது.

உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.1 அபராதத்தை செலுத்த பிரசாந்த் பூஷன் ஒப்புதல்!

உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.1 அபராதத்தை செலுத்த பிரசாந்த் பூஷன் ஒப்புதல்!

Edited by Karthick | Monday August 31, 2020

முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார்.

பேச்சுவார்த்தையை மீறி லடாக்கில் சீனா அத்துமீறல்! இந்திய ராணுவம் முறியடிப்பு!!

பேச்சுவார்த்தையை மீறி லடாக்கில் சீனா அத்துமீறல்! இந்திய ராணுவம் முறியடிப்பு!!

Edited by Karthick | Monday August 31, 2020

முன்னதாக கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், இந்திய-சீனாவுக்கிடையேயான சமீபத்திய மோதல் என்பது 1962க்கு பிறகான மிக மோசமான நிகழ்வு என கூறியிருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பூஷனுக்கு எதிராக இன்று தண்டனை அறிவிப்பு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பூஷனுக்கு எதிராக இன்று தண்டனை அறிவிப்பு!

Edited by Karthick | Monday August 31, 2020, New Delhi

இதன் தொடர்ச்சியாக கடைசி விசாரணையில், பூஷனின் வழக்கறிஞர்,“நீதிமன்றம் விமர்சனங்களை முழுமையாக அடைத்துவிட முடியாது.” என வாதிட்டிருந்தார். அதே போல அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் தண்டனைக்கு எதிராக வாதிட்டார்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கொரோனா! 36 லட்சத்தினை கடந்தது மொத்த பாதிப்பு!!

நாடு முழுவதும் ஒரே நாளில் 78,512 பேருக்கு கொரோனா! 36 லட்சத்தினை கடந்தது மொத்த பாதிப்பு!!

Edited by Karthick | Monday August 31, 2020

இதுவரை, 4,23,07,914 மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 8,46,278 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

வங்க தேசத்துடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு ஒப்பந்தம்!

வங்க தேசத்துடன் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு ஒப்பந்தம்!

Edited by Karthick | Sunday August 30, 2020, Kolkata

இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா பிரதமர் ஷேக் ஹசீனாவை டாக்காவில் சந்தித்த 10 நாட்களுக்குப் பிறகு இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்தம் ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் மாதம் 'ஊட்டச்சத்து மாதமாக' கடைபிடிக்க வேண்டும்; பிரதமர் மோடி!!

செப்டம்பர் மாதம் 'ஊட்டச்சத்து மாதமாக' கடைபிடிக்க வேண்டும்; பிரதமர் மோடி!!

Edited by Karthick | Sunday August 30, 2020, New Delhi

டிக்டாக் செயலிக்கு மாற்றாக 'கூ' மற்றும் 'சிங்காரி' செயலிகள் மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரேனா தொற்றின் இரண்டாவது  அலையை எதிர்கொள்ள தயாராகிறதா இந்தியா!

கொரேனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள தயாராகிறதா இந்தியா!

Edited by Karthick | Sunday August 30, 2020, New Delhi

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 35,42,734 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,65,302 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 27,13,934 பேர் குணமடைந்துள்ளனர். அதே போல 63,498 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்

நாடு முழுவதும் 35 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! இதுவரை 63,498 பேர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் 35 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! இதுவரை 63,498 பேர் உயிரிழப்பு!

Edited by Karthick | Sunday August 30, 2020, New Delhi

இதுவரை நாடு முழுவதும் 4,14,61,636 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,55,027 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com