இந்தியா

GST பற்றாக்குறை கடவுளின் செயல்; நிர்மலா சீதாராமன்!

GST பற்றாக்குறை கடவுளின் செயல்; நிர்மலா சீதாராமன்!

Edited by Karthick | Thursday August 27, 2020, New Delhi

கொரோனா வைரஸ் தொற்று பொருட்கள் மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வசூலை பாதித்துள்ளதால் 2021 நிதியாண்டில் பற்றாக்குறை 35 2.35 லட்சம் கோடியாக உள்ளது என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு 5.7 லட்சத்தை செலவழித்த பயங்கரவாத கும்பல்; அதிர்ச்சித் தகவல்கள்!

புல்வாமா தாக்குதலுக்கு 5.7 லட்சத்தை செலவழித்த பயங்கரவாத கும்பல்; அதிர்ச்சித் தகவல்கள்!

Edited by Karthick | Thursday August 27, 2020, New Delhi

இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்கு 2018-19ல் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் பயன்படுத்திய சில வழித்தடங்களையும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி; நாடு முழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு!

கொரோனா நெருக்கடி; நாடு முழுவதும் மொகரம் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு!

Edited by Deepshikha Ghosh | Thursday August 27, 2020, New Delhi

ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அனுமதி கோரியிருந்தால் அதற்கான வாய்ப்புகளையும், ஆபத்துகளையும் மதிப்பீடு செய்திருக்க முடியும். எனவே நாட்டு மக்கள் அனைவரின் சுகாதாரத்தையும் பணயம் வைக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.  

1962 க்கு பிறகு மிகவும் தீவிரமான சூழ்நிலை இது; லடாக்கு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்!

1962 க்கு பிறகு மிகவும் தீவிரமான சூழ்நிலை இது; லடாக்கு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர்!

Edited by Karthick | Thursday August 27, 2020, New Delhi

இரு அண்டை நாடுகளுக்கிடையிலான உறவுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி என்பது இன்றியமையாததது என்பதை இந்தியா சீனாவுக்கு தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு!

ஜம்மு-காஷ்மீரில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு!

Edited by Debjani Chatterjee | Thursday August 27, 2020

Jammu and Kashmir weather: ஆற்றின் குறுக்கே மற்றும் ராஜோரி மாவட்டத்தின் உயர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலத்த மழையை காரணமாக எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

பல மாத திட்டமிடலுக்கு பின்னரே காங்., தலைமைக்கு எதிராக கடிதம் அளித்ததாக தகவல்!

பல மாத திட்டமிடலுக்கு பின்னரே காங்., தலைமைக்கு எதிராக கடிதம் அளித்ததாக தகவல்!

Reported by Sreenivasan Jain, Edited by Deepshikha Ghosh | Thursday August 27, 2020, New Delhi

கட்சிக்கு இடைக்கால தலைவர் இல்லாமல், நிரந்தர தலைவர் வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அளிக்கப்பட்ட கடிதம் காரணமாக கட்சியில் பெரும் சர்ச்சை

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 75,760 பேர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஒரே நாளில் 75,760 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Thursday August 27, 2020, New Delhi

Coronavirus: தொடர்ந்து, நாட்டில் இதுவரை 25,23,771 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதனால், குணமடைந்தவர்களின் விகிதமானது 76.24 சதவீதமாக உள்ளது.

பஞ்சாபில் சட்டசபை கூடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதியானது!

பஞ்சாபில் சட்டசபை கூடுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதியானது!

Edited By Debanish Achom | Wednesday August 26, 2020, New Delhi

லட்சக்கணக்கான மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தேர்வுகளை ஒத்திவைப்பதற்காக உச்சநீதிமன்றம் செல்வதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்" என்று அவர் கூறினார்.

ஜம்முவில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்! - வீடியோ

ஜம்முவில் பெய்த கனமழையால் இடிந்து விழுந்த ஆற்றுப்பாலம்! - வீடியோ

Edited by Debjani Chatterjee | Wednesday August 26, 2020

Monsoon 2020 news: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமானது கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவுகளும், நீர்வீழ்ச்சிகளும் வாழ்வாதாரத்தை கடினமாக்கிவிட்டது.

மத்திய அரசுக்கு எதிராக அச்சப்படுவோமா? மோதுவோமா? முதல்வர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே!

மத்திய அரசுக்கு எதிராக அச்சப்படுவோமா? மோதுவோமா? முதல்வர்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே!

Edited by Barath Raj | Wednesday August 26, 2020, New Delhi

சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய ராகுல், சோனியா!

குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய ராகுல், சோனியா!

Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Wednesday August 26, 2020, New Delhi

தலைமை தொடர்பாக கடிதம் எழுதியவர்களுக்கு பாஜகவுடன் கூட்டு உள்ளதாக தான் கூறவில்லை என்று கபில் சிபிலிடமும், குலாம் நபி ஆசாத்திடமும் ராகுல் தெளிவுபடுத்தியுள்ளார்

ஜிஎஸ்டி பகிர்வில் முட்டிக் கொள்ளும் மத்திய, மாநில அரசுகள்; அட்டர்னி ஜெனரல் வைத்த ட்விஸ்டு!

ஜிஎஸ்டி பகிர்வில் முட்டிக் கொள்ளும் மத்திய, மாநில அரசுகள்; அட்டர்னி ஜெனரல் வைத்த ட்விஸ்டு!

Edited by Barath Raj | Wednesday August 26, 2020, New Delhi

பாஜகவின் பிகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி, ‘மத்திய அரசு ஜிஎஸ்டி இழுப்பீட்டை கொடுக்க வேண்டியது அதன் கடமை’ என்று கூறியிருக்கிறார். 

கொரோனா காலக்கட்டத்தில் NEET, JEE தேர்வுகள் அறிவித்துள்ளது எதனால்..?- கல்வி அமைச்சர் விளக்கம்

கொரோனா காலக்கட்டத்தில் NEET, JEE தேர்வுகள் அறிவித்துள்ளது எதனால்..?- கல்வி அமைச்சர் விளக்கம்

Edited by Barath Raj | Wednesday August 26, 2020, New Delhi

NEET and JEE: சில பெற்றோர்கள், கல்வித் துறை சார்ந்த வல்லுநர்கள், கொரோனா காலக்கட்டத்தில் இப்படி தேர்வுகள் நடத்துவதை விமர்சித்துள்ளனர்.

இது பதவியை பற்றியது அல்ல; மீண்டும் சர்சையை கிளப்பும் கபில் சிபில்!

இது பதவியை பற்றியது அல்ல; மீண்டும் சர்சையை கிளப்பும் கபில் சிபில்!

Tuesday August 25, 2020, New Delhi

தொடர்ந்து, தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களின் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ல் தொடங்க வாய்ப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்.14ல் தொடங்க வாய்ப்பு!

Tuesday August 25, 2020

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மக்களவை, மாநிலங்களவையில் மேற்கொள்ளப்பட உள்ளன. 

Listen to the latest songs, only on JioSaavn.com