இந்தியா

சுஷாந்த் சிங் மரண வழக்கில் மும்பை போலீசார் இருவருக்கு சிபிஐ சம்மன்!

Tuesday August 25, 2020, Mumbai

Sushant Singh Rajput death: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது

பிரசாந்த் பூஷன் வழக்கு: ‘எச்சரிக்கையோடு விடுவித்துவிடலாம்’ என அட்டர்னி ஜெனரல் வாதம்!

Edited by Barath Raj | Tuesday August 25, 2020, New Delhi

முன்னதாக, ட்விட்டரில் தான் கூறிய கருத்திற்கு பிரசாந்த் பூஷன், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா பாதிப்பு- 10 தகவல்கள்!

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 60,975 பேருக்கு கொரோனா பாதிப்பு- 10 தகவல்கள்!

Edited by Barath Raj | Tuesday August 25, 2020, New Delhi

Coronavirus: இதுவரை உலகளவில் 2.36 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் வைத்த முக்கிய கோரிக்கை!

பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் வைத்த முக்கிய கோரிக்கை!

Edited by Barath Raj | Tuesday August 25, 2020, New Delhi

2009 ஆம் ஆண்டு, தெகல்கா இதழுக்காக பிரசாந்த் பூஷன் அளித்தப் பேட்டியில், ‘இதுவரை பதவியிலிருந்த 16 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பாதிபேர் ஊழல்வாதிகள்தான்’ என்று கூறியிருந்தார்.

கேரள அரசுக்கு எதிராக ‘திடீர்’ நம்பிக்கையில்லா தீர்மானம்; 4 மணி நேரம் பதிலளித்த பினராயி விஜயன்!

Edited by Barath Raj | Tuesday August 25, 2020, Kochi

இந்த தீர்மானம் பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன், சுமார் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் பதில் அளித்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 Vaccine: இந்தியாவில் முக்கிய சோதனையை இன்று தொடங்குகிறது!

ஆக்ஸ்போர்டு பல்கலையின் COVID-19 Vaccine: இந்தியாவில் முக்கிய சோதனையை இன்று தொடங்குகிறது!

Edited by Barath Raj | Tuesday August 25, 2020, New Delhi

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மத்திய அரசு தரப்பு, கொரோனா தடுப்பு மருந்திற்கான 2வது மற்றும் 3வது நிலை மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது. 

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் சிக்கியுள்ளதாக தகவல்!

Edited by Barath Raj | Tuesday August 25, 2020, Raigad, Maharashtra

மீட்புப் பணி முடிந்த பின்னர், சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘எதிர்த்தவர்கள் மீது கோபமில்லை!’- காங்கிரஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; சோனியாவே தலைவராக தொடர்வார்

Edited by Barath Raj | Tuesday August 25, 2020

தீர்மானத்தில் மிக முக்கியமாக, “உட்கட்சி விவகாரங்கள் ஊடங்கங்கள் மூலமோ, பொதுத் தளத்திலோ கசியும்படி இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டது. 

மகாராஷ்டிராவில் அடுக்குமாடி குடியிருப்பு சரிந்து விபத்து! 15 பேர் காயம்!!

Monday August 24, 2020, Raigad (Maharashtra)

விபத்து காரணமாக சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளதை விபத்தின்போது எடுத்த படங்களில் காண முடிகின்றது.

ஹரியானா முதல்வர் எம்.எல். கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Edited by Karthick | Monday August 24, 2020, Chandigarh

சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்னர் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்கு முன்னதாக பெற்றது மட்டுமே கணக்கில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்லாக் 4-ல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வாய்ப்பு!

Edited by Karthick | Monday August 24, 2020, New Delhi

2 மணிநேரத்திற்கு குறைவான பயண நேரத்தை கொண்ட மெட்ரோ போக்குவரத்தினை மட்டுமே மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவம் சீனாவை எதிர்கொள்ளும்; பிபின் ராவத் அதிரடி!

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவம் சீனாவை எதிர்கொள்ளும்; பிபின் ராவத் அதிரடி!

Edited by Karthick | Monday August 24, 2020, New Delhi

கடந்த 50 ஆண்டுகளில் இருநாட்டு வீரர்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் மிக மோசமானதாக இச்சம்பவம் கருதப்படுகிறது.

நீட் தேர்வு எழுத வந்தே பாரத் விமானம் மூலம் இந்தியா வரலாம்; உச்ச நீதிமன்றம்

Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 24, 2020, New Delhi

JEE தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வாய்ப்பு இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் NEET தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தேர்வாணையம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியது.

நீதிமன்ற அவமதிப்பு குறித்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை; பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்!

நீதிமன்ற அவமதிப்பு குறித்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை; பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்!

Edited by Karthick | Monday August 24, 2020, New Delhi

பூஷண் தனது ட்வீட் குறித்து, ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்றும் வாதிட்டார்.

Listen to the latest songs, only on JioSaavn.com