
நோபல் விருதை வென்ற முதல் பெண்மணியான மேரி க்யூரி அவர்களை கவுரவித்து பதிவு செய்யப்பட்டுள்ளது
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பு பிப்ரவரி 11 ஆம் தேதியை அறிவியல் துறையைச் சேர்ந்த பெண்கள் தினமாக அறிவித்தது. அதனால் இன்று #WomenInScience என்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
பலர் அறிவியல் துறையைச் சேர்ந்த பெண்களின் சாதனைகளை பதிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றை காண்போம்.
நோபல் பரிசை வென்ற முதல் பெண்மணியான மேரி க்யூரி அவர்களை கவுரவித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு வேறு துறைகளுக்கு நோபல் விருது வென்றவர் என்ற பெருமைக்குரியவர் மேரி க்யூரி.
We're celebrating the International Day of Women and Girls in Science!
— The Nobel Prize (@NobelPrize) February 11, 2019
Let's look back on the life of Marie Skłodowska Curie - the first woman awarded a #NobelPrize; first person awarded the prize twice; and only person to receive it in two scientific fields. #WomenInSciencepic.twitter.com/28FqOCGgqB
Happy #WomenInScience Day!
— International Atomic Energy Agency (@iaeaorg) February 11, 2019
Marie Curie is a great example of why we must invest in women and girls in science. pic.twitter.com/MCUD5Sbvcz
எக்ஸ் – ரே சம்பந்தமாக பல ஆராய்ச்சிகளை செய்தவர் தொரொட்டி கிரவ்ஃபூட். இவரை பாராட்டி ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
“I was captured for life by chemistry and by crystals.” Nobel Laureate Dorothy Crowfoot Hodgkin was one of the most outstanding X-ray crystallographers of her time.
— The Nobel Prize (@NobelPrize) February 10, 2019
She determined the structure of penicillin and vitamin B12, and the 3D structure of insulin.#WomenInSciencepic.twitter.com/1n42LbToyk
யூஎன்டிபி, தங்களது சமூக வலைதளத்தில் டெல்லியைச் சேர்ந்த அக்கன்ஷா குமாரியை பாராட்டி ட்வீட் செய்திருந்தது
Gender is not a barrier to pursue your dreams! Akanksha was constantly pressured into believing that fashion was her only career choice, she fought back to pursue her dream of becoming an engineer.
— UNDP India (@UNDP_India) February 11, 2019
Listen to her story on #WomenInScience Day!#WomenInSTEM#WomeninScience4SDGspic.twitter.com/IRXl038Kmd
50 ஆண்டுகளுக்கு முன் 6 பெண்கள் தெற்கு போல் (Pole) சென்றனர். அதனை குறிக்கும் விதமாக ‘இன்று ஆயிரம் பெண்கள் தெற்கு போல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் முன்னோடி அவர்கள் தான்' என அந்த ஆறு பெண்களின் புகைப்படம் பகிரப்பட்டது.
The beginning of a rich legacy: it's International Day of Women in Science, 50 years ago this year, the first women arrived at the South Pole; 6 in total, 5 scientists, 1 science writer. Today, thousands of women work in Antarctic science #WomenInScience#STEM, pic @USNavypic.twitter.com/fFtk0RtiEN
— The Antarctic Report (@AntarcticReport) February 11, 2019
மேலும் பல அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட பெண்களின் கதைகளை பகிரப்பட்டன.
Shout out to all the amazing #WomenInScience on this #InternationalDayofWomenandGirlsinScience
— Stemettes + (@Stemettes) February 11, 2019
“Believe in yourself ... you have to try,” says Astrophysicist Dr Fatoumata Kébé @Obs_Paris
Follow Dr Fatoumata on Instagram https://t.co/424eYfeLSI#MondayMotivationpic.twitter.com/ie90GhzH21
Join us on 11 Feb, Int'l Day of Women & Girls in Science, to celebrate all the inspirational #WomenInScience! One of them is Katherine Johnson, who helped send to the with her calculations! pic.twitter.com/oJyyswIVFC
— UN Women (@UN_Women) February 7, 2019
Click for more trending newsPolish biomedical engineer and medical physicist Wioletta Kozlowska fell in love with science at a young age. “First, I wanted to become an astronaut, then I had a fling at biology, chemistry and medicine.”
— CERN (@CERN) February 10, 2019
More about #WomenInScience at CERN: https://t.co/DzeL4BoVDb#CERNKTpic.twitter.com/BHE5jKxRun