This Article is From Jul 03, 2020

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு! பொது மக்கள் அச்சம்

நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. 

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு! பொது மக்கள் அச்சம்

மாலை 7.00 மணி - 48 வினாடிகளுக்கு அதிர்வுகள் ஏற்பட்டன. 

ஹைலைட்ஸ்

  • டெல்லி மற்றும் சுற்று வட்டாரத்தில் நில அதிர்வு ஏற்பட்டது
  • கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
  • பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன
New Delhi:

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இன்று மாலை நில நடுக்கம் ஏற்பட்டது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. 

மிகச்சரியாக டெல்லிக்கு மிக அருகே அரியானா மாநிலத்தின் குர்கானில், 63 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு உருவாகியுள்ளது. 

மாலை 7.00 மணி - 48 வினாடிகளுக்கு அதிர்வுகள் ஏற்பட்டன. 

நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகள்:

Are you living in the region, did you feel the earthquake? Use the comments box to share details or tweet your photos and videos to @ndtv.

.