TikTok Top 10: யார் கூட வேணாலும் சேருங்க... இந்த சிங்கிள்ஸோட சேராதீங்க

டிக்டாக் ஆப்பில் ட் ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
TikTok Top 10: யார் கூட வேணாலும் சேருங்க... இந்த சிங்கிள்ஸோட சேராதீங்க

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. சின்ன பிள்ள என்ன செய்யும்: மச்சான் கிட்ட சொல்லுங்க

2. சொல்வதெல்லாம் உண்மை: 6 மாசம் என்ன பண்ண...?

3. விவரம் பத்தாது: யாராது ஃப்ளாஸ் போடுவாங்களா... புள்ள

4. பல் இல்லாத அப்பத்தா : பாட்டியோட டான்ஸ் கலக்கல் தானே

5.இப்படி திருடுனா தப்பில்ல தானே: அவரே தாங்க கொடுத்தாரு

6. வாலி : நல்ல முயற்சி

7. சிங்கிள் பசங்க: ஜோடி சேரணும்ன்னு நினைச்சாலே போட்டு தள்ளிடுவோம்.

8. நல்லாத் தான் இருக்கு : சேர்ரோட காலுதான் உடைஞ்சிருச்சி

9. நான் வேணான்னு தான் சொன்னேங்க : இப்படி எத்தனை பேரு சாப்பிட்டிருப்போம் கை தூங்குங்க

10. காபிய நிம்மதிய குடிக்க விடமாட்டீங்களாட : தட்டித்தான் நலம் விசாரிப்பிங்களோ

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................