மீம்ஸ் டெம்பிலேட்டாக மாறிய 'மேடி'-யின் மரண மாஸ் லுக் !!!

நம் ஊர் சாக்லெட் பாய் மாதவன் இப்போது விஞ்ஞானியாக மாறியுள்ளார். ஆம், மாதவனின் அடுத்த படத்தின் பெயர் ராக்கெட்ரி : நம்பி விளைவு. இந்த படத்தில் தான் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்புடன் இயக்குனராகவும் மாறியுள்ளார் மேடி

 Share
EMAIL
PRINT
COMMENTS
மீம்ஸ் டெம்பிலேட்டாக மாறிய 'மேடி'-யின் மரண மாஸ் லுக் !!!

மீம்ஸாக மாறிய மேடியின் லுக்


நம் ஊர் சாக்லெட் பாய் மாதவன் இப்போது விஞ்ஞானியாக மாறியுள்ளார்.  மாதவனின் அடுத்த படத்தின் பெயர் ராக்கெட்ரி : நம்பி விளைவு. இந்த படத்தில் தான் மாதவன் விஞ்ஞானியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதுடன் இயக்குனராகவும் மாறியுள்ளார் மேடி.

இஸ்ரோவின் இரகசியங்களை மாலத்தீவிற்கு விற்றதாக தவறான குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டவர் நம்பி நாராயணன். அவரை குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  ராக்கெட்ரி : நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணாக மாதவன் நடிக்கிறார்.
 

'ராக்கெட்ரி : நம்பி விளைவு' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முன்னோட்டம் அக்டோபர் மாதம் வெளியானது.

இந்நிலையில், இந்த படத்திற்காக 77 வயதான தோற்றத்தில் தான் இருந்த மேக் அப் போட்டோவை மேடி தன் சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.

அதனை மீம்ஸாக மாற்றியுள்ளனர் பலர்.

சாக்லெட் பாய் லுக் மேடி போட்டோவையும் 77 வயது லுக் போட்டோவையும் வைத்து மீம்ஸ் வைரல் ஆகியுள்ளது.

 

 

இதில் சில மீம்ஸ்களுக்கு மேடி ரீப்ளே செய்தார்

 

 

Click for more trending news


NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................