சிறுத்தையிடம் சிக்கியதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பலி!

பட்டாசுகளை வெடித்து அச்சிறுத்தையை துரத்த முயன்றபோதும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

சிறுத்தையிடம் சிக்கியதில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பலி!

உத்திர பிரதேசத்தை சேர்ந்த காடார்நியகாட் வனபகுதியில் 17 வயது சிறுவனை அங்கு இருந்த  சிறுத்தை அடித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bahraich:

உத்திர பிரதேசத்தை சேர்ந்த காடார்நியகாட் வனபகுதியில் 17 வயது சிறுவனை அங்கு இருந்த  சிறுத்தை அடித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை நிபியா காவுடி கிராமத்தில் நடந்த கேரச்சம்பவத்தில் பிந்திரா என்னும் அந்த சிறுவன் உயிர்யிழந்தான்.

அதைதொடர்ந்து பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை பயமுறுத்த முயற்சித்த சிறுவனின் உறவினர்களால் அச்சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.

நிதி உதவிகள் அச்சிறுவனின் குடும்பத்தினர்களுக்கு வழங்கப்படவுள்ள நிலையில் சிறுத்தையை காட்டுக்குள்ளே அனுப்பிவிட வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
 

More News