'Press Trust Of India' - 1000 News Result(s)
- Tamil | Press Trust of India | Monday September 21, 2020பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உதவுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலீ கோரிக்கை விடுத்திருந்தார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday September 18, 2020ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு கோவிட்-பாசிட்டிவ் சான்றிதழ்களுடன் பயணித்த இரண்டு சம்பவங்களும் கடந்த இரண்டு வாரங்களில் நடந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday September 15, 2020பொலிஸ் குழு ஹெபல் ஏரிக்கு அடுத்ததாக ஒரு நீச்சல் குளம் மூலம் வீட்டை சோதனையிட்டு வளாகத்தில் தேடியது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Tuesday September 15, 2020இந்து திருமண சட்டத்தின் கீழ், திருமணங்களை ஒழுங்குபடுத்தும் பல்வேறு விதிகள் அல்லது தடைசெய்யப்பட்ட உறவுகள் கணவன் மற்றும் மனைவியைப் பற்றி பேசுகின்றன, எனவே, ஒரே பாலின தம்பதியர் சம்பந்தப்பட்ட இடத்தில் இந்த பாத்திரங்கள் யாருக்கு வழங்கப்படும்.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Saturday August 29, 2020பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவுவதற்கும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படக்கூடிய இது போன்ற ரகசிய பாதைகளை கண்டுபிடிக்க இந்தப் பகுதியில ஒரு பெரிய தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Saturday August 29, 2020தொடர்ந்து, 13,550 பேர் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday August 28, 2020உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஒருமுறை பயன்படுத்தப்படும் தட்டுகள் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday August 25, 2020கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி, மத்திய அரசு தரப்பு, கொரோனா தடுப்பு மருந்திற்கான 2வது மற்றும் 3வது நிலை மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஒப்புதல் அளித்தது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday August 24, 2020பிரணாப் முகர்ஜிக்கு முளையில் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக அறுவை சகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday August 24, 2020மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் ஆயுதப்படை மருத்துவ சேவைகளால் வழங்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday August 24, 2020சீனாவில் கொரோனா தடுப்பூசியை அவசரநிலை பயன்பாட்டுக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday August 21, 2020இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அதிலிருந்து அவரது நிலை மோசமாகவே இருந்து வருகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Friday August 21, 2020கமாலேயே ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆர்டிஐஎஃப் மூலம் இந்த கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Thursday August 20, 2020அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், பாடும் நிலா.. எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.. என்று தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Wednesday August 19, 2020எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் அப்துர் ரஹ்மான் (28), என்பவர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய கோராசன் மாகாண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.