This Article is From Aug 29, 2020

டெல்லியில் புதிதாக 1,808 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

தொடர்ந்து, 13,550 பேர் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

டெல்லியில் புதிதாக 1,808 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

டெல்லியில் புதிதாக 1,808 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு! (Representational)

New Delhi:

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 1,808 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1.69 லட்சமாக உயர்ந்துள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து, இரண்டாவது நாளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுவரை கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

நேற்றைய தினம் அதிகபட்சமாக 1,808 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து, 13,550 பேர் கொரோனா வைரஸூக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 

.