'Coronavirus' - 1000 News Result(s)
- Tamil | Bloomberg | Tuesday September 22, 2020தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday September 22, 2020தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday September 22, 2020இன்று மட்டும் 60 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,871 ஆக அதிகரித்துள்ளது
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday September 22, 2020இன்று மட்டும் 5,492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,91,971 ஆக அதிகரித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | ANI | Monday September 21, 2020இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது
www.ndtv.com
- Tamil | NDTV | Monday September 21, 2020இன்று மட்டும் 5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,86,479 ஆக அதிகரித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday September 21, 2020பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உதவுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலீ கோரிக்கை விடுத்திருந்தார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday September 19, 2020வெள்ளிக்கிழமை, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார். அவர் இதற்கு முன்னர் சபையில் உரையாற்றியிருந்தார்.
www.ndtv.com
- Tamil | NDTV | Saturday September 19, 2020இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday September 18, 2020இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது.
www.ndtv.com
- Tamil | NDTV | Friday September 18, 2020தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.25 லட்சத்தினை கடந்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 சதவிகிதத்தினையும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 52 சதவிகிதத்தினையும் கொண்டிருக்கின்றன.
www.ndtv.com
- Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020"என்னுடன் தொடர்பிலிருந்த அனைவருமே கவனமாக இருக்க வேண்டும், நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்" என்று அவர் ட்வீடரில் குறிப்பிட்டுள்ளார்.