Read in English
This Article is From Jun 20, 2019

அமலா பாலின் அட்டகாசமான லுக்கில் வெளியானது ஆடை டீசர்

ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisement
Entertainment Posted by

(Image courtesy: amalapaul)

Highlights

  • ஆடை பட டீசர் இணைய தளங்களில் வைரலானது
  • இந்த படத்தினை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ளார்
  • கரண் ஜோகர் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
New Delhi:

நடிகை அமலாபாலின் நடிப்பில் கடைசியாக ராட்சசன் படம் வெளியாகியிருந்த நிலையில் அமலா பாலின் அட்டகாசமான லுக்கில் ஆடை படத்திற்கான டீசர் வெளியாகியுள்ளது.  த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை மேயாத மான் படத்தின் இயக்குனரன ரத்ன குமார் இயக்கியுள்ளார். 

வி ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. காமினி என்ற கதாபாத்திரத்தில் அமலா பால் நடித்துள்ளார்.  இதற்கு முன்பே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அமலா பாலின்  தைரியமான முயற்சிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இதோ டீசர்...

  .  

Advertisement

நடிகை சமந்தாவும்   “ வியப்பாக இருக்கிறது அமலா… வாழ்த்துகள்… படத்தை பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது” என்று ட்விட்டியிருந்தார்.  

தயாரிப்பாளர் கரண் ஜோகர் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

Advertisement

Advertisement