Entertainment

'ராக்' டிவைன் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா! ரசிகர்கள் அதிர்ச்சி!!

'ராக்' டிவைன் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா! ரசிகர்கள் அதிர்ச்சி!!

Thursday September 03, 2020, New Delhi

ராக் குடும்பத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கர்ப்பமான அனுஷ்கா… தகவல் சொன்ன கோலி… வைரலான #Virushka மீம்ஸ்!

கர்ப்பமான அனுஷ்கா… தகவல் சொன்ன கோலி… வைரலான #Virushka மீம்ஸ்!

Edited by Barath Raj | Thursday August 27, 2020

பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த கோலியும் அனுஷ்காவும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தியேட்டருக்குச் சென்று "Tenet" படம் பார்த்த டாம் க்ரூஸ்! மாஸ்க் அணிந்த போதிலும் அடையாளம் கண்ட ரசிகர்கள்!!

தியேட்டருக்குச் சென்று "Tenet" படம் பார்த்த டாம் க்ரூஸ்! மாஸ்க் அணிந்த போதிலும் அடையாளம் கண்ட ரசிகர்கள்!!

Wednesday August 26, 2020, New Delhi

டாம் க்ரூஸை அடையாளங் கண்டுகொண்ட ரசிகர்கள், உற்சாகமாக வரவேற்றனர். டாம் க்ரூஸூம் ரசிகர்களுக்கு கை காண்பித்து உற்சாகப்படுத்தினார். 

ஹர்திக் பாண்டியா முத்தமிடும் போட்டோவைப் பகிர்ந்த நதாஷா… நீக்கிய இன்ஸ்டாகிராம்… ஏன் தெரியுமா?

ஹர்திக் பாண்டியா முத்தமிடும் போட்டோவைப் பகிர்ந்த நதாஷா… நீக்கிய இன்ஸ்டாகிராம்… ஏன் தெரியுமா?

Edited by Barath Raj | Wednesday August 19, 2020, New Delhi

ஜனவரி மாதம் எங்கேஜ்மென்ட் முடிந்ததிலிருந்து இந்த இளம் ஜோடி, இன்ஸ்டாவில் தொடர்ந்து ரொமான்டிக் போஸ்டுகளைப் போட்டு வருகின்றனர்.

ஐஷ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று: வீட்டு குவாரன்டீனிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்!

ஐஷ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று: வீட்டு குவாரன்டீனிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்!

Edited by Barath Raj | Saturday July 18, 2020, New Delhi

கடந்த வாரமே அபிஷேக் மற்றும் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

சுஷாந்த்தின் மறைவை அடுத்து ‘பாலிவுட் Privilege Club’ஐ வறுத்தெடுக்கும் பிரபலங்கள்- பின்னணி என்ன?

சுஷாந்த்தின் மறைவை அடுத்து ‘பாலிவுட் Privilege Club’ஐ வறுத்தெடுக்கும் பிரபலங்கள்- பின்னணி என்ன?

Edited by Barath Raj | Tuesday June 16, 2020, New Delhi

அந்த நபர்கள் யாரென்று வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று பலர் கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

'பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா காலமானார்' - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

'பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா காலமானார்' - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Monday June 08, 2020, New Delhi

சிரஞ்சீவி சர்ஜா நடிகர் துருவ சர்ஜாவின் சகோதரரும், நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகனும் ஆவார்

ரஜினிகாந்த் பற்றி ‘கொரோனா வைரஸ் போஸ்ட்’ போட்ட நடிகர்; வரிந்துகட்டிய நெட்டிசன்ஸ்!

ரஜினிகாந்த் பற்றி ‘கொரோனா வைரஸ் போஸ்ட்’ போட்ட நடிகர்; வரிந்துகட்டிய நெட்டிசன்ஸ்!

Edited by Barath Raj | Saturday June 06, 2020, New Delhi

ரோகித் ராய், பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நடிகர். பால்டன், காபில், ஃபேஷன், கான்டே உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 

‘ரிஷி கபூரை இப்படித்தான் நினைவுகூற வேண்டும்’- அவரின் குடும்பம் உருக்கமான அறிக்கை!

‘ரிஷி கபூரை இப்படித்தான் நினைவுகூற வேண்டும்’- அவரின் குடும்பம் உருக்கமான அறிக்கை!

Edited by Barath Raj | Thursday April 30, 2020, New Delhi

"இக்கட்டான காலக்கட்டத்தில் அவரைச் சந்தித்த அனைவரும், அவர் எப்படி நோயால் துவண்டு போகாமல் இருந்தார் என்பதைப் பார்த்து அசந்து போனார்கள்"

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் காலமானார்!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் காலமானார்!

Edited by Esakki | Wednesday April 29, 2020, New Delhi

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இர்பான் கான், மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

'ஹக் ஆன முகநூல் கணக்கு' : 'மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தால், கடுப்பான நடிகை அனுபமா பரமேஸ்வரன்

'ஹக் ஆன முகநூல் கணக்கு' : 'மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தால், கடுப்பான நடிகை அனுபமா பரமேஸ்வரன்

Monday April 13, 2020, New Delhi

"சில முட்டாள்கள் எனது முகப்புத்தக பக்கத்தை ஹக் செய்துள்ளார் என்று குறிப்பிட்டிருந்தார்"

“இதுதான் என் வாழ்க்கை… என் முகம்..”- பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி ஷ்ருதி ஹாசனின் உருக்குமான போஸ்ட்!!

“இதுதான் என் வாழ்க்கை… என் முகம்..”- பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி ஷ்ருதி ஹாசனின் உருக்குமான போஸ்ட்!!

Edited by Barath Raj | Friday February 28, 2020, New Delhi

ஷ்ருதி, முன்னதாக போட்ட ஒரு இன்ஸ்டா போஸ்டுக்குப் பலரும், “நீங்க ரொம்ப வயதானவரா தெரியறீங்க”, “ரொம்ப இளைச்சிட்டீங்க” என்பது போல கமென்டுகளை பதிவிட்டிருந்தனர்

பிரபல நடிகருக்கும், பெண் தோழிக்கும் நிச்சயதார்த்தம்!! பிரபலங்கள் வாழ்த்து! #ViralPhotos

பிரபல நடிகருக்கும், பெண் தோழிக்கும் நிச்சயதார்த்தம்!! பிரபலங்கள் வாழ்த்து! #ViralPhotos

Edited by Musthak | Saturday February 15, 2020

நடிகர் நிதினுடன் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா ட்விட்டரில் வாழ்த்துக் கூறியுள்ளார்.

'தேங்க் யூ நெய்வேலி' - செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட விஜய்!! #Viral

'தேங்க் யூ நெய்வேலி' - செல்ஃபி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட விஜய்!! #Viral

Written by Musthak | Monday February 10, 2020

வருமான வரித்துறையினரின் சோதனையை முடித்துக் கொண்டு மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு திரும்பிய விஜய், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று வேனில் ஏறி செல்பி எடுத்துக் கொண்டார்.

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! செல்போனை பிடிங்கிக் கொண்டு சென்ற சூப்பர் ஸ்டார் நடிகர்!! #Video

செல்பி எடுக்க முயன்ற ரசிகர்! செல்போனை பிடிங்கிக் கொண்டு சென்ற சூப்பர் ஸ்டார் நடிகர்!! #Video

Edited by Musthak | Tuesday January 28, 2020, New Delhi

தனது புதிய படமான ராதேவின் படப்பிடிப்புக்காக சல்மான் கான் கோவா வந்துள்ளார்.