This Article is From Oct 01, 2019

பிறந்த நாள் கொண்டாட்டம்! இணையத்தில் வைரலாகும் நாகினி நடிகை மெளனி ராய் ஃபோட்டோஸ்!!

Nagini actress mouni roya: நாகினி தொடர் மூலம் பிரபலமான நடிகை மௌனி ராய், தாய்லாந்தில் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அங்கு அவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகின்றன.

பிறந்த நாள் கொண்டாட்டம்! இணையத்தில் வைரலாகும் நாகினி நடிகை மெளனி ராய் ஃபோட்டோஸ்!!

34-வது வயதை கொண்டாடுகிறார் மெளனி ராய்.

New Delhi:

தாய்லாந்தில் பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை மௌனி ராய் நாள்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

நாகினி தொடர் மூலம் தமிழகத்தில் பிரபலம் அடைந்த மௌனி ராய்க்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது சமூக வலைதள பக்கங்களை சுமார் 1 கோடிப்பேர் பின் தொடர்கிறார்கள். 
 

.

A post shared by mon (@imouniroy) on

தற்போது விடுமுறையை தாய்லாந்தில் மௌனி ராய் கழித்து வருகிறார். இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையில் இருந்து அவர் பதிவிடும் புகைப்படங்கள், இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. 
 

Wonderlanding @discoversoneva

A post shared by mon (@imouniroy) on

A warm cup of paradise .... #birthdayescape @discoversoneva

A post shared by mon (@imouniroy) on

சமீபத்தில் இளஞ்சிவப்பு வண்ண உடையில் புகைப்படம் ஒன்றை மெளனி பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் கமென்ட்டுகளை குவித்துள்ளனர். 

முன்பு அவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்தியில் அவர் கோல்டு, ரோமியோ அக்பர் வால்ட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது மேட் இன் சைனா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

.