TikTok top 10: ஃபிட்டான ஷர்ட்க்கு பின்னாடி என்ன இருக்கும் வீடியோ பார்த்து தெரிஞ்சிகோங்க

டிக்டாக் ஆப்பில் ட் ரெண்டிகாக இருக்கும் சில வீடியோகளை இங்கு காணலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
TikTok top 10: ஃபிட்டான ஷர்ட்க்கு பின்னாடி என்ன இருக்கும் வீடியோ பார்த்து தெரிஞ்சிகோங்க

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. காட்டுக்குள்ளே திருவிழா பார்ப்போமா: தமிழ் சினிமாவின் நடிகை சரோஜா தேவியை மீண்டு நம் முன் கொண்டு வரும் அட்டகாச வீடியோ.

2. இதுக்கு பேரு திருட்டா:  இதுக்கு பேரு திருட்டு இல்ல பா.

3. ஃபிட்டான ஷர்ட் வேணுமா: பிட்ன்னா ஷர்ட்டுக்கு பின்னாடி இதுதான் இருக்கா… 

4. காதல் வந்தா என்ன வேணாலும் பேசலாமா: நீதான் என் உயிர்…. ம…. கெட்ட வார்த்தை கூடாது பாஸ்.

5. குளிருமே போர்வை வேணாமா: அந்தபுள்ள தூங்குதா இல்ல நிற்குதா…

6. உடல் எடை குறைய: ஸ்லீம் ஆக ஈஸியான எக்ஸர்ஸைஸ் இதுதான்.

7. இனி தோசை கேட்ப: தோசைன்னாலும் பிச்சிதானே சாப்பிடனும்.

8. பழிக்குப் பழி அம்மா வீட்டுக்கு போறது பொண்ணுங்க மட்டும் இல்லங்க…

9. கெட்ட பெண்ணு சார்: அங்கீகரிக்கப்பட்ட ‘கெட்ட பொண்ணு' நாந்தாங்க…

10. ஆப்பிள் தானே இல்லையா: சீன் போடுறதுன்னா சும்மாவா….

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................