This Article is From Aug 30, 2019

Tik Tok Top 10:கடல போட்ட காலம் போயி கலவ போடுற காலம் வந்துடுச்சி

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10:கடல போட்ட காலம் போயி கலவ போடுற காலம் வந்துடுச்சி

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

கால்பந்து ஆட்டம்; இதுதான் கால்பந்து குத்து எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க.

குட் ஃபேமிலி; எதுக்கு இந்த வேலை ஆளுக்கொரு கண்ணாடி வாங்கிக்கலாமே, பாவம் இல்லையா அந்த புள்ள.

அப்பவே யோசிச்சி இருக்க வேணாமா; இப்படி சிக்கிகிட்டியேப்பா இது தேவையா!

அய்யோ பாவம்; இன்னும் இவன் நட்புக்காக சரத்குமாராவே இருக்குறான். ஆனால் அவன் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யாவா மாதிரி ஆயிட்டான் அட்டேட் ஆகுங்க தம்பி.

கடல போட்ட காலம் போயி கலவ போடுற காலம் வந்துடுச்சி; மேஸ்த்ரி கிட்ட சிக்குனிங்க இன்னைக்கு சம்பளம் கட், 

ஏன் இப்புடி; லேகியம் பரவாயில்ல பாஸு, ஒருத்தரு பகோடா விக்க சொன்னாரு பாருங்க வேற லெவல்.

கடுப்போத்துறார் மைலாட்; அப்போ நீங்க கிரிகெட் விளையாட வரல

வாடகை சைக்கிலா: உண்மையாவே பேக் வீல்தான் பஞ்சர் ஆச்சா? பாத்தா அப்படி தெரியலையே

ஒத்த செறுப்பு; கை நீட்டி எடுத்தாலே எடுத்துடலாமேடா. ஊர்ல இருக்க மொத்த அறிவாளியும் நம்ம ஊர்லதாயான் இருக்கான்

மாட்டிகிட்டிங்க தம்பி; பஸ் வீட்டுக்குதான் போகுது நியாபகம் இருக்கா தம்பி, இப்பவே சிரிச்சுக்கோங்க அப்புறம் கஷ்டம்.

Click for more trending news


.