This Article is From Nov 16, 2019

Tik Tok Top 5 : நீங்க மட்டும்தாங்க உண்மைய சொல்லியிருக்கீங்க...!

ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : நீங்க மட்டும்தாங்க உண்மைய சொல்லியிருக்கீங்க...!

டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. நாய் வளர்த்தா வச்சி டிக்டாக் கூட பண்ணலாமா...

2. அவன் எங்க இருக்கான்னு யாருக்கும் தெரியாது...

3. ஒரு சின்ன மிஸ்டேக்... நல்லா மாட்டிக்கிட்டாரு...

4. நீங்க மட்டும்தாங்க உண்மைய சொல்லியிருக்கீங்க.

5. ஆக்ரோஷமா பண்ணுன வீடியோவை... இப்படி டூயட்ங்கிற பேர்ல கலாய்ப்பிங்க....

Click for more trending news


.