This Article is From Nov 14, 2018

ட்விட்டரின் செல்லப்பிள்ளையான பிக்காசு

‘’பிக்காசு’’ (Pikachu) எனப்படும் 1996-ல் வெளியான ஜப்பானிய கார்டூன் 90’களில் பிறந்தவர்களுக்கிடையே மிகவும் பிரபலம்

ட்விட்டரின் செல்லப்பிள்ளையான பிக்காசு

‘'பிக்காசு'' (Pikachu) எனப்படும் 1996-ல் வெளியான ஜப்பானிய கார்டூன் 90'களில் பிறந்தவர்களுக்கிடையே மிகவும் பிரபலம். கடந்த 1997-களில் போக்கேமான் எனப்படும் அனிமேஷன் தொடரில் வந்த முக்கிய கதாபாத்திரமான‘'பிக்காசு' தற்போதைய நெட்டிசன்களுக்கு சிறந்த ‘'மீம் மெட்டிரியல்களாகியுள்ளது.

ட்விட்டரில் மிகவும் பிரபலமான இந்த ‘'ஆச்சரியப்படும் பிக்காசு மீம்கள்'' கேட்பதற்கும் பார்பதற்கும் வேடிக்கையாகயுள்ளது.

http://popokko.tumblr.com/post/178500504449/me-hmm-what-happens-if-i-forcibly-bend-this

இந்த ஆச்சரியப்படும் பிக்காசுவின் புகைப்படம் இணையத்தில் உள்ள எல்லாவித மீம்களிளும் காணலாம். அதன் அர்த்தம் மிகவும் எளிமையானது - ஆச்சரியப்படுவது மட்டுமே.

டெயிலி டாட்டின் பதிவின் படி, இந்த மீம் கடந்த செப்டம்பர் மாதம் டம்பளர் என்னும் இணையதளத்தில் தான் முதலில் வெளியானது என்பது கூடுதல் தகவல்.

 

Click for more trending news


.