This Article is From Aug 01, 2019

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பு பெண்களின் வைரலாகும் திருமண புகைப்படம்

இந்த புகைப்படத்தில் உள்ள அஞ்சலி சக்ரா இந்தியாவைச் சேர்ந்தவர். சுந்தாஸ் மாலிக் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய உடைகளை அணிந்து, சிரித்தபடியும் முத்தமிட்டும் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பு பெண்களின் வைரலாகும் திருமண புகைப்படம்

தன்பாலின ஈர்ப்புடைய பெண்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திருமணத்திற்காக எடுத்த போட்டோ ஷூட் இணையத்தில் பெரிதும் வைரலாகியுள்ளது. தன்பாலின ஈர்ப்புடைய  பெண்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்காக எடுத்த சிறப்பு புகைப்படங்கள்தான்  இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்த புகைப்படத்தில் உள்ள அஞ்சலி சக்ரா இந்தியாவைச் சேர்ந்தவர். சுந்தாஸ் மாலிக் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய உடைகளை அணிந்து, சிரித்தபடியும் முத்தமிட்டும் பல புகைப்படங்களை எடுத்துள்ளனர். 

இந்த புகைப்படத் தொகுப்பிற்கு நியூயார்க் லவ் ஸ்டோரி என்று பெயரிட்டு ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

A New York Love Story pic.twitter.com/nve9ToKg9y

— Sarowar (@Sarowarrrr) July 28, 2019

The post has collected over 41,000 'likes' and hundreds of comments. Many social media users seem to be in love with the love story that rose above gender and religion.

Revolution on so many levels.
Hindu- Muslims, India- Pakistan, Two women lovers. Kudos and congratulations.

— Propofol (@Pujee123) July 30, 2019

This is so beautiful ❤️ https://t.co/kZbHZMFdDH

— Asshwin Babu S M (@AsshwinM) July 30, 2019

Brb I'm really gonna go cry ???? so beautiful

— k$$ (@epitomeofkool_) July 30, 2019

இந்த ட்விட்டர் பதிவுக்கு 41,000க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளன. பலர் இதை ஷேர் செய்துள்ளனர். 

இணையத்தில் பலரும் இந்த  காதல் ஜோடிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Happy anniversary to the girl who taught me how to love & be loved ❤️ pic.twitter.com/zm5sAhqIxP

— Anjali C. (@anj3llyfish) July 31, 2019

திருமணத்திற்கு முன்பு இருவரின் அழகான புகைப்படத்தையும் புகைப்பட நிபுணர் சரோவர் அஹமத் ஷேர் செய்திருந்தார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் பிரபலமாகியுள்ளது. 

Click for more trending news


.