நீட் 2019 தேர்வு: இறுதி விடைத்தாள் வெளியானது!

நீட்-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த விடைத்தாளைப் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

 Share
EMAIL
PRINT
COMMENTS
நீட் 2019 தேர்வு: இறுதி விடைத்தாள் வெளியானது!

நீட் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள நேரடி லிங்க்: https://ntaneet.nic.in/NTANEET/result/ResultNEET.htm


நீட் 2019 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேர்த்து இறுதி விடைத்தாளும் வெளியிடப்பட்டுள்ளது (Final Answer Key). நீட்-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்த விடைத்தாளைப் பார்த்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

நீட் 2019 இறுதி விடைத்தாள்: எப்படி தரவிறக்கம் செய்வது?

ஸ்டெப் 1: நீட் தளத்துக்குச் செல்லவும்: www.ntaneet.nic.in

ஸ்டெப் 2: இறுதி விடைத்தாளுக்கான லிங்கை க்ளிக் செய்யவும்

ஸ்டெப் 3: பி.டி.எப் வடிவில் இறுதி விடைத்தாள் இருக்கும்.

ஸ்டெப் 4: பி.டி.எப் ஃபைலை டவுன்லோடு செய்து விடைகளை தெரிந்து கொள்ளுங்கள்.

நீட் 2019 முடிவுகள்: எப்படி தெரிந்துகொள்வது?

ஸ்டெப் 1: ntaneet.nic.in என்ற இணையதளத்துக்கு செல்லுங்கள்.

ஸ்டெப் 2: முடிவுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஸ்டெப் 3: மாணவர்களுக்காக இருக்கும் தளத்திற்குள் லாக்-இன் செய்யவும்.

ஸ்டெப் 4: நீட் முடிவுகளை தெரிந்து கொள்ளவும்.

நேரடி லிங்க்: https://ntaneet.nic.in/NTANEET/result/ResultNEET.htm

“எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் பட்டங்களுக்குப் படிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட ஆண்டில் நடத்தப்படும் நீட் தேர்வில் 50 சதவிகித மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.

அதே நேரத்தில், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 40 சதவிகித மதிப்பெண்களை எடுத்தால் தகுதி பெறுவார்கள். பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 45 சதவிகிம் மதிப்பெண்கள் எடுத்தால் தகுதி பெறுவார்கள். எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் 40 சதவிகிதம் எடுத்தால் தகுதி பெறுவர்” என்று நீட் தேர்வு தகுதி வரையறுக்கப்பட்டுள்ளது. 

முடிவுகளை வெளியாவதைத் தொடர்ந்து என்.டி.ஏ அமைப்பு, அனைத்திந்திய அளவில் இருக்கும் 15 சதவிகித இடங்களுக்கான  மெரிட் பட்டியலை தயாரிக்கும். அதையடுத்து கவுன்சிலிங் நடைபெறும். 


 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................