பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியானது: Tndte.gov.in தளத்தில் காணலாம்

TNDTE Diploma results: முடிவுகளை இந்த இணையதளத்தில் tndte.gov.in. பார்க்கலாம்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாலிடெக்னிக் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியானது: Tndte.gov.in தளத்தில் காணலாம்

பாலிடெக்னிக் தேர்வு முடிவுகளை tndte.gov.in பார்க்கலாம்.


தமிழகத்தில் உள்ள அரசு மற்று தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தமிழ்நாடு தொழில்நுட்ப வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. 

diploma result 2019, tndte, tndte diploma result 2019, www.tndte.gov.in, dote, dote result april 2019, tndte result 2019, dote result 2019, dote result, tndte diploma result april 2019, www.tndte.gov.in result, polytechnic result 2019, tndte.gov.in, diploma result, tndte.gov.in result, diploma result april 2019, www.tndte.gov.in result 2019, intradote, tn diploma result 2019, tndte result, intradote.tn.nic.in exam date 2019, tndte diploma result 2019, tndte gov site, intradote.tn.nic.in

பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

அதிக அளவில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பார்க்க முனைந்ததில் சர்வர் முடங்கியுள்ளது. tndte.gov.in  என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................