This Article is From Dec 25, 2018

போதை பொருள் கடத்தல் : கென்யா மாணவன் கைது

கோக்கைன் மற்றும் 127 பாக்கெட் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் : கென்யா மாணவன் கைது

சுமார் 1.30 லட்சம் மதிப்புள்ள 10 கிராம் கோக்கேன் மற்றும் 127 பாக்கெட் மரிஜுவானா அந்த மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

Hyderabad:

ஐதராபாத்தில் போதை பொருள் கடத்தியது தொடர்பாக அந்த நகரை சேர்ந்த 2 பேர் மற்றும் கென்யா மாணவர் ஒருவர் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  கோக்கைன் மற்றும் 127 பாக்கெட் கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கென்யாவை சேர்ந்த ரேமாண்ட் என்ற அந்த நபர், 2013-ல் இந்தியாவுக்குள் மாணவர் விசாவில் வந்ததாகவும், தனியார் கல்லூரியில் மேலாண்மை பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

.