பெண்ணின் பிறப்புறுப்பில் மோட்டார் சைக்கிளின் பாகத்தை சொருகிய கணவன் கைது

பாதிக்கப்பட்ட பெண் இதை ஆண்டுக்கணக்காக வெளியில் சொல்லாமேல் இருந்து வந்துள்ளார். தாங்க முடியாத வலி காரணமாக தற்போது மருத்துவமனைக்கு வந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பெண்ணின் பிறப்புறுப்பில் மோட்டார் சைக்கிளின் பாகத்தை சொருகிய கணவன் கைது

பெண் கொடுத்த வழக்கின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர் (Representational)


Indore: 

பெண்ணின் பிறப்பிருப்பில் மோட்டார் சைக்கிளின் பிறப்புருப்பில் சொருகப்பட்டிருந்த பிளாஸ்டிக் க்ரிப்பினை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். 

மத்திய பிரதேச மாநில காவல்துறை கொடுத்த தகவலின் படி தார் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடைய பிறப்புறுப்பிலிருந்து பிளாஸ்டிக் க்ரிப்பினை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 

இரண்டு வருடத்திற்கு முன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான பிரகாஷ் பிகில் என்பவர் பெண்ணின் பிறப்பிருப்பில் இதை சொருகியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இதை ஆண்டுக்கணக்காக வெளியில் சொல்லாமேல் இருந்து வந்துள்ளார். தாங்க முடியாத வலி காரணமாக தற்போது மருத்துவமனைக்கு வந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்தப் பெண் கொடுத்த வழக்கின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் ஞாயிறு அன்று கைது செய்துள்ளனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................