குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து

இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் மிகப்பெரிய தீ விபத்து

8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன

Gujarat:

குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் செவ்வாய் இரவு பெரிய  தீ விபத்து ஏற்பட்டது.

8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ விபத்துக்கு காரணம் என்ன என்பது உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ  யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. 

More News