நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் மோடி உங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் - வாரணாசியில் அமித் ஷா

வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்துவிட்டு தொகுதிக்கு வந்து பார்வையிடாமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் மோடி. வாக்காளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார் மோடி என்று தெரிவித்தார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் மோடி உங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் - வாரணாசியில் அமித் ஷா

நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமித் ஷா


Varanasi: 

பாஜக தலைவர் அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காசியை மாற்றியுள்ளார் என்று கூறினார். 

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறச் செய்ததற்காக  அமித் ஷா  நன்றி தெரிவித்தார். அமித் ஷா காந்திநகர் தொகுதியில் நின்று அதிகளவில் வாக்கு வித்தியாசங்களுடன் வெற்றி பெற்றார். 

மோடி எப்போது வேட்பு மனு தாக்கல் செய்தாரோ அப்போதே மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்பது அறிவேன் என்று அமித் ஷா கூறினார்.

“உங்கள் அனைவருக்கும் நன்றி, அதே நேரத்தில் நீங்கள் அதிஷ்டசாலிகள் நாடாளுமன்றத்தில் மோடி உங்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்” என்று கூறினார்

 வேட்பு மனு மட்டுமே தாக்கல் செய்துவிட்டு தொகுதிக்கு வந்து பார்வையிடாமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் மோடி. வாக்காளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறார் என்று மோடி தெரிவித்தார்

வெற்றிக்குப் பிறகு மோடிக்கு காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து பிராத்தனை செய்தார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................