This Article is From Jan 13, 2020

காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்: திமுக புறக்கணிப்பு!

திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. 

காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம்: திமுக புறக்கணிப்பு!

திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. 

குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்து வரும் மாணவர்கள் போராட்டம், தற்போதைய அரசியல் நிலை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் ஏற்கனவே புறக்கணிப்பதாக அறிவித்திருந்த நிலையில், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது. 

 

.