'Esakki' - 1000 News Result(s)
- Tamil | Edited by Esakki, Musthak | Thursday July 2, 2020தந்தை – மகன் மரணத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை சேர்ந்த இளைஞர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday June 20, 2020இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான நமது தீர்மானத்தை நிரூபித்துள்ளன
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Thursday June 18, 2020இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான நடைமுறை எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday June 17, 2020முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday June 16, 2020வரும் 22-ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday June 16, 2020டெல்லியில் காய்ச்சல், சுவாசக் கோளாறு காரணமாக சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday June 16, 2020கொரோனா உயிரிழப்பு விகிதம்: குஜராத் - 6.25%, மகாராஷ்டிரா - 3.73%, ராஜஸ்தான் - 2.32%, பஞ்சாப் - 2.17%, புதுச்சேரி - 1.98%, ஜார்கண்ட் - 0.5%, சத்தீஸ்கர் - 0.35% இதன் மூலம் குஜராத் மாடல் அம்பலமாகியுள்ளது என்று ராகுல் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Saturday June 13, 2020தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 3,04,019 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலே அதிகமாக மகாராஷ்டிராவில் 1,01,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday June 12, 2020சென்னை மற்றும் மும்பை மாநிலங்கள் தங்கள் சோதனை எண்ணிக்கையை 16,000 முதல் 17,000 ஆக உயர்த்தியபோது டெல்லியில் மட்டும் ஒரு நாளைக்கு சோதனை எண்ணிக்கை 7,000ல் இருந்து 5,000 ஆக குறைந்துவிட்டது ஏன்?
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Tuesday June 9, 202010ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ததற்கு மாணவர்கள், அனைத்து கட்சியினர் சார்பில் மனப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday June 8, 2020பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன்?. தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு யார் பாதுகாப்பு அளிப்பது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday June 8, 2020Unlock1: நாடு முழுவதும் மூடப்பட்ட உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றை படிப்படியாக திறப்பதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday June 8, 2020தொடர்ந்து, 6வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது தினமும் 9,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday June 8, 2020குழந்தை ராதிகாவின் தந்தை செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். விபத்தை ஏற்படுத்திய கார் தொழிலதிபர் ஜாஸ்பிர் சிங் என்பவரது கார் ஆகும்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday June 8, 2020தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள பிஞ்சோரா பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.