'Shiv Sena' - 173 News Result(s)
- Tamil | NDTV | Saturday September 12, 2020சர்மா தனது புகாரில், கார்ட்டூனை தனது குடியிருப்பு சங்கத்தின் வாட்ஸ்அப் குழுவுக்கு அனுப்பியதாக கூறினார். பின்னர் கமலேஷ் கதமிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, அவர் தனது பெயரையும் முகவரியையும் கேட்டார். பிற்பகலில், அவர் கட்டிடத்திற்கு வெளியே வரவழைக்கப்பட்டு, ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.
www.ndtv.com
- Tamil | Edited by Deepshikha Ghosh | Wednesday September 9, 2020சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Friday August 14, 2020மகாராஷ்டிராவில் உள்ள என்.சி.பியின் கூட்டனியான ஆளும் சிவசேனா கூறுகையில், பேரன் பர்த் பவார் சரத் பவாரால் பகிரங்கமாக கண்டிக்கப்பட்டதால் அரசியல் புயல் ஏற்பட்டதாக பேசப்பட்டது.
www.ndtv.com
- Tamil | ANI | Friday July 31, 2020"பிரதமர் நரேந்திர மோடி ஒரு நல்ல வேலையைச் செய்துள்ளார். அவர் நாட்டின் கல்விக் கொள்கையை முற்றிலுமாக மாற்றியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday July 7, 2020மேலும், உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தை எட்டியதற்கு அதில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Monday June 8, 2020கொரோனா வைரஸ் பரவலை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து மகாராஷ்டிர அரசு உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Press Trust of India | Tuesday May 26, 2020பாஜகவின் மற்றொரு முக்கிய தலைவர் முங்கந்திவார் கூறுகையில், 'மகாராஷ்டிராவில் நிலைமை மோசமாகத்தான் உள்ளது. ஆனால் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தும் நிலைக்கு சூழல் செல்லவில்லை' என்று கூறினார்.
www.ndtv.com
- Tamil | Edited by Barath Raj | Tuesday May 26, 2020பவார், ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்தபோது அவருடன் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரஃபுல் படேலும் உடனிருந்தார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Friday March 13, 20202019ல் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும், அண்மையில் டெல்லி கலவரத்தின் போதும் பாஜவை கடுமையாக விமர்சித்த சிந்தியா, தற்போது எந்த கட்சியை எதிர்த்தாரோ அந்தக் கட்சியிலே இணைந்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Wednesday March 11, 2020மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவு அளித்து வந்த 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Wednesday February 26, 2020அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்திய நேரத்தில் நாட்டின் தலைநகர் பற்றி எரிந்தது என சிவசேனா தெரிவித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday February 24, 2020மத சுதந்திரம் தொடர்பாக மோடியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகள். இந்தியாவை ஆள்பவர்களை மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்துத் தேர்வு செய்துள்ளனர். அந்த தலைவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என வெளிநாட்டுத் தலைவர்கள் வழிகாட்ட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்று சிவசேனா விமர்சித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Saturday January 18, 2020பாகிஸ்தானியர்கள், வங்க தேசத்தவர், ரோஹிங்யாக்கள் இந்தியாவுக்குள் வருகின்றனர். இங்கிருக்கும் நாங்கள் கர்நாடக மாநிலம் பெல்காமுக்கு செல்லக் கூடாதா என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
www.ndtv.com
- Tamil | Edited by Esakki | Monday January 13, 2020திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
www.ndtv.com
- Tamil | Edited by Musthak | Monday January 13, 2020மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ் அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி என்பது ஒரு மாயை என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதைக்குள் அந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எந்த விளக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.