அசாமில் பிஜேபி கட்சியின் கூட்டணி

  • 3:34
  • Published On: March 13, 2019
Cinema View
Embed
அசாமில் பிஜேபி கட்சியும் ஏஜிபி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. 14 தொகுதிகள் கொண்ட அசாமில், பிஜேபி கட்சியும் ஏஜிபி கட்சியும் கூட்டணியுடன் 2019 தேர்தலை சந்திக்கவுள்ளது. ஏஜிபி கட்சிக்கு இரண்டு இடங்கள் வழங்கப்படும் என எண்ணப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதே இந்த கூட்டணியின் குறிக்கோள் என ஏஜிபி கட்சி தலைவர் தெரிவித்தார்.
Our Offerings: NDTV
  • मध्य प्रदेश
  • राजस्थान
  • इंडिया
  • मराठी
  • 24X7
Choose Your Destination