22 இடைத் தேர்தலின் இறுதி நிலவரம் என்ன..?- யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி..?- முழு விவரம்

இடைத் தேர்தலில் மொத்தமாக திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
22 இடைத் தேர்தலின் இறுதி நிலவரம் என்ன..?- யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி..?- முழு விவரம்

தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகளின் இறுதி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று இந்தியா முழுவதும் 2019 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான முடிவுகளின் இறுதி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 சட்டமன்றத் தேர்தல் இறுதி நிலவரம்:

1.பூந்தமல்லி

கிருஷ்ணசாமி.ஏ (திமுக)- 1,36,560

வைத்தியநாதன் (அதிமுக)- 76,750

2.பெரம்பூர்

ஆர்.டி.சேகர் (திமுக)- 1,05,991

ஆர்.எஸ்.ராஜேஷ் (அதிமுக)- 38,330

3.திருப்போரூர் 

இதயவர்மன் (திமுக)- 1,02,491

ஆறுமுகம் (அதிமுக)- 81,845

4.சோழிங்கர்

சம்பத்து (அதிமுக)- 1,03,271

அசோகன் (திமுக)- 86,792

5.குடியாத்தம்

காத்தவராயன் (திமுக)- 1,05,316

மூர்த்தி (அதிமுக)- 78,155

6.ஆம்பூர்

வில்வநாதன் (திமுக)- 95,855

ஜோதி ராமலிங்க ராஜா (அதிமுக)- 58,591

7.ஓசூர்

ஜோதி (அதிமுக)- 1,14,182

சத்யா (திமுக)- 91,603

8.பாப்பிரெட்டிப்பட்டி

கோவிந்தசாமி (அதிமுக) - 1,03,520

மணி.ஏ (திமுக)- 84,531

9.ஹரூர் 

சம்பத்குமார் (அதிமுக)- 88,282

கிருஷ்ணகுமார் (திமுக) - 78,328

10.நிலக்கோட்டை

தேன்மொழி (அதிமுக)- 90,734

சவுந்திர பாண்டியன் (திமுக)- 69,565

11.திருவாரூர்

பூண்டி கலைவாணன் (திமுக)- 1,16,667

ஜீவநாதம் (அதிமுக)- 52,930

12.தஞ்சாவூர்

டி.கே.ஜி.நீலமேகம் (திமுக)- 87,076

ஆர்.காந்தி (அதிமுக)- 54,818

13.மானாமதுரை 

நாகராஜன் (அதிமுக)- 84,826

காசிலிங்கம் (திமுக)- 76,062

14.ஆண்டிப்பட்டி

மகாராஜன் (திமுக)- 85,982

லோகிராஜன் (அதிமுக)- 74,497

15.பெரியகுளம்

சரவணக்குமார் (திமுக)- 86,801

மயில்வேல் (அதிமுக)- 67,762

16.சாத்தூர்

ராஜவர்மன் (அதிமுக)- 76,820

ஸ்ரீநிவாசன் (திமுக)- 75,719

17.பரமக்குடி

சம்பத்குமார் (திமுக)- 82,018

சாதன் பிரபாகரன் (அதிமுக)- 67,497

18.விலாத்திக்குளம்

சின்னப்பன் (அதிமுக)- 70,002

ஜெயக்குமார் (திமுக)- 41,042

19.அரவக்குறிச்சி

செந்தில் பாலாஜி (திமுக)- 97,718

செந்தில்நாதன் (அதிமுக)- 59,771

20.சூலூர்

கந்தசாமி (அதிமுக)- 1,00,743

பொங்கலூர் பழனிசாமி (திமுக)- 90,637

21.திருப்பரங்குன்றம்

சரவணன் (திமுக)- 85,326

முனியாண்டி (அதிமுக)- 82,964

22.ஒட்டப்பிடாரம் 

சண்முகையா (திமுக)- 73,001

மோகன் (அதிமுக)- 53,325

மொத்தமாக திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................