தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.22) கொரோனா நிலவரம்!
Tuesday September 22, 2020இன்று மட்டும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,97,377 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,350 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா! 76 பேர் பலி!!
Tuesday September 22, 2020இன்று மட்டும் 5,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,97,377 ஆக அதிகரித்துள்ளது.
கூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!!
Monday September 21, 2020அதிமுக என்பது பொங்கும் கடல் போன்றது; எக்காலமும் அழியாது. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியேதான் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.21) கொரோனா நிலவரம்!
Monday September 21, 2020இன்று மட்டும் 60 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,871 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 5,341 பேருக்கு கொரோனா! 60 பேர் பலி!!
Monday September 21, 2020இன்று மட்டும் 5,492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,91,971 ஆக அதிகரித்துள்ளது.
3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!
Monday September 21, 2020இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.20) கொரோனா நிலவரம்!
Sunday September 20, 2020இதுவரை 3,26,699 ஆண்களும், 2,15,264 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா! 60 பேர் பலி!!
Sunday September 20, 2020இன்று மட்டும் 5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,86,479 ஆக அதிகரித்துள்ளது.
சூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
Sunday September 20, 2020ஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.19) கொரோனா நிலவரம்!
Saturday September 19, 2020இன்று பாதிக்கப்பட்ட 5,569 பேரில் 3,351 பேர் ஆண்களும், 2,218 பேர் பெண்களாவார்கள்
தமிழகத்தில் ஒரே நாளில் 5,569 பேருக்கு கொரோனா! 66 பேர் பலி!!
Saturday September 19, 2020இன்று மட்டும் 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,81,273 ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர் பிறந்தநாளைக் கொண்டாடிய பாஜகவினர்; அனைவரையும் தெறித்து ஓடவிட்ட பலூன்கள்!
Saturday September 19, 2020, Chennaiஇந்த விபத்தில் பாஜக விவசாய அணி துணைத் தலைவர், முத்து ராமன் உள்பட தீ காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வரும் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் ! முக்கிய முடிவுகள் அறிவிக்க வாய்ப்பு!!
Friday September 18, 2020அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.18) கொரோனா நிலவரம்!
Friday September 18, 2020இன்று மட்டும் 5,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,488 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 5.30 லட்சத்தைக் கடந்தது!
Friday September 18, 2020தமிழகத்தில் இன்று மட்டும் 67 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,685 ஆக அதிகரித்துள்ளது