தமிழ்நாடு

ஓராண்டிற்கு சுங்ககட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; சீமான் கோரிக்கை

ஓராண்டிற்கு சுங்ககட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்; சீமான் கோரிக்கை

Tuesday August 25, 2020

மொத்தமாக வசூலிக்க முயலும் தனியார் நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு மட்டும் அவசர அவசரமாக அரசு அனுமதியளிப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாஜகவில் இணைந்துள்ளேன்: அண்ணாமலை பேட்டி!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாஜகவில் இணைந்துள்ளேன்: அண்ணாமலை பேட்டி!

Written by Barath Raj | Tuesday August 25, 2020

“பாஜகவில் நான் எந்த வித எதிர்பார்ப்பும் கோரிக்கைகளையும் வைக்காமல்தான் இணைந்துள்ளேன்"

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

Written by Barath Raj | Tuesday August 25, 2020

இன்று டெல்லியில் 1 மணி அளவில் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் அண்ணாமலை, இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Monday August 24, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் 3.85 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,967 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 3.85 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,967 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Monday August 24, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,967 நபர்களில் 1,278 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

TN Rains: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

TN Rains: தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Written by Barath Raj | Monday August 24, 2020

கடந்த 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் அதிகபட்சமாக 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Sunday August 23, 2020

இன்று மட்டும் 6,047 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,19,327 ஆக அதிகரித்துள்ளது. இன்று 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 3.79 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,975 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 3.79 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,975 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Sunday August 23, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,975 நபர்களில் 1,298 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்

பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பதவியை விட தென் தமிழகத்தின் வளர்ச்சிதான் முக்கியம்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Written by Karthick | Sunday August 23, 2020

முன்னதாக உதயகுமாரின் மதுரை இரண்டாம் தலைநகர் கருத்தினை அம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான செல்லூர் கே.ராஜூவும் ஆதரித்திருந்தார். மாநில அமைச்சர்களே தமிழகத்தின் இரண்டாவது தலைநகர் குறித்து பேசுவது பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 3.73 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,980 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 3.73 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,980 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Saturday August 22, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,980 நபர்களில் 1,294 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

ஒரு மொழியைக் கற்க எதிர்ப்பு தெரிவிப்பது நவீன தீண்டாமை; எல்.முருகன்

ஒரு மொழியைக் கற்க எதிர்ப்பு தெரிவிப்பது நவீன தீண்டாமை; எல்.முருகன்

Edited by Karthick | Saturday August 22, 2020

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020-ல் மூன்றாவது மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மூன்றாவது மொழி அவசியமில்லை என்று திமுக மட்டுமல்லாது, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Friday August 21, 2020

இன்று மட்டும் 5,764 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,07,677 ஆக அதிகரித்துள்ளது. இன்று 101 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 3.67 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,995 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் 3.67 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,995 பேருக்கு தொற்று!!

Edited by Karthick | Friday August 21, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,995 நபர்களில் 1,282 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

விநாயகர் சிலைகளை தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி: உயர்நீதிமன்றம்

Friday August 21, 2020

தனிநபராக சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள நீர்நிலைகளிலோ கரைக்கலாம்.

ரவுடி சங்கரை போலீசார் 3 முறை சுட்டுள்ளனர்.. காவல் ஆணையர் விளக்கம்!

ரவுடி சங்கரை போலீசார் 3 முறை சுட்டுள்ளனர்.. காவல் ஆணையர் விளக்கம்!

Friday August 21, 2020

சம்பவ இடத்திற்கு காவல் அதிகாரிகள் விரைந்த நிலையில், காவல் அதிகாரியிடம் இருந்து தப்பிக்க சங்கர் முயற்சி செய்துள்ளார். இதற்காக காவல் அதிகாரி முபாரக் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். 

Listen to the latest songs, only on JioSaavn.com