தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 125 பேர் உயிரிழப்பு! 5,950 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 125 பேர் உயிரிழப்பு! 5,950 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Sunday August 16, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,950 நபர்களில் 1,196 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையின் ஒட்டு மொத்த பாதிப்பு 1,16,650 ஆக அதிகரித்துள்ளது.

2021 தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்: எல்.முருகன்

2021 தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்கும்: எல்.முருகன்

Written by Karthick | Sunday August 16, 2020

தமிழக அரசியலில் இருவேறு சித்தாந்தங்கள் தொடர்ந்து மோதி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Saturday August 15, 2020

இன்று மட்டும் 5,236 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,72,251 ஆக அதிகரித்துள்ளது. இன்று 127 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு! 5,860 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 127 பேர் உயிரிழப்பு! 5,860 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Saturday August 15, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,860 நபர்களில் 1,179 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

“மக்களின் நலவாழ்வுக்காக அல்லும் பகலும் உழைப்பேன்”; சுதந்திர தினத்தில் முதல்வர் உரை!

“மக்களின் நலவாழ்வுக்காக அல்லும் பகலும் உழைப்பேன்”; சுதந்திர தினத்தில் முதல்வர் உரை!

Written by Karthick | Saturday August 15, 2020

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான  ஓய்வூதியம் ரூ.16,000- லிருந்து ரூ.17,000-ஆக உயர்த்தப்படுகிறது. தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம்  ரூ.8,000-லிருந்து ரூ.8,500-ஆக உயர்த்தப்படும்

அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்; பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள்!

அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்; பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள்!

Written by Karthick | Saturday August 15, 2020

தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் காரணமாக, சென்னையில் உள்ள துனை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர். 

“பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாகும் சமூக பொருளாதார சூழல்கள்!”; Dr.சாந்தி #LetsTalkSeries

“பெண்கள் மீதான வன்முறைகளுக்கு காரணமாகும் சமூக பொருளாதார சூழல்கள்!”; Dr.சாந்தி #LetsTalkSeries

Written by Karthick | Friday August 14, 2020

இந்தியா பாலின சமத்துவத்தில் அண்டை நாடுகளை காட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ளதாக உலக பொருளாதார மன்றத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியா சர்வதேச நாடுகளின் வரிசையில் 112வது இடத்தில் உள்ளதாக “பிசினஸ் டுடே” குறிப்பிட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Friday August 14, 2020

இன்று மட்டும் 5,556 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,67,015 ஆக அதிகரித்துள்ளது. இன்று 117 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 3.26 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு ! இன்று 117 பேர் உயிரிழப்பு!!

தமிழகத்தில் 3.26 லட்சத்தினை கடந்தது கொரோனா தொற்று பாதிப்பு ! இன்று 117 பேர் உயிரிழப்பு!!

Written by Karthick | Friday August 14, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்று 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,890 நபர்களில் 1,187 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

வெளி மாநில மற்றும் நாடுகளிலிருந்து வருவோருக்கான இ-பாஸ் நடைமுறை தொடருமா? - அரசு விளக்கம்

வெளி மாநில மற்றும் நாடுகளிலிருந்து வருவோருக்கான இ-பாஸ் நடைமுறை தொடருமா? - அரசு விளக்கம்

Written by Barath Raj | Friday August 14, 2020

"e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது"

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்; முதல்வர் அறிவிப்பு!

ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்; முதல்வர் அறிவிப்பு!

Written by Karthick | Friday August 14, 2020

தமிழ்நாடு முழுவதும் பயணிக்க  (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல்   ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், e-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Friday August 14, 2020

அனைத்து மாநில மொழிகளையும் அலுவல் மொழியாக்கி விட்டால், அதன்பின்னர் இந்தியைத் திணிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும் என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதே இதற்கு காரணமாகும். இது மொழியுரிமை மறுப்பு ஆகும். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

விநாயகர் சிலையை நிறுவி வழிபடுவதற்கு தடை என்பதை நீக்க வேண்டும்: எல்.முருகன் கோரிக்கை

விநாயகர் சிலையை நிறுவி வழிபடுவதற்கு தடை என்பதை நீக்க வேண்டும்: எல்.முருகன் கோரிக்கை

Friday August 14, 2020

தமிழக அரசு தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவது வேதனை அளிக்கக்கூடியது.

“அதிருப்திக்கு யார் காரணம்..?”- திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கு.க.செல்வம் பேட்டி

“அதிருப்திக்கு யார் காரணம்..?”- திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கு.க.செல்வம் பேட்டி

Written by Barath Raj | Friday August 14, 2020

"திமுக, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லாமல் உதயநிதியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது"

சென்னையில் கொரோனா தொற்று: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - மண்டலவாரி விவரம்!

சென்னையில் கொரோனா தொற்று: அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை - மண்டலவாரி விவரம்!

Written by Barath Raj | Friday August 14, 2020

இதுவரை சென்னையில் கொரோனா தொற்றால் 2,384 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்.

Listen to the latest songs, only on JioSaavn.com