தமிழ்நாடு

வருவாய் இழப்பால் ஆட்டோவை கொளுத்திய ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின்!

வருவாய் இழப்பால் ஆட்டோவை கொளுத்திய ஓட்டுநருக்கு புதிய ஆட்டோ வழங்கிய மு.க.ஸ்டாலின்!

Written by Barath Raj | Wednesday August 19, 2020

வாங்கப்பட்ட புதிய ஆட்டோவின் சாவியை தாண்டமுத்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!

“ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சுறாங்க…”- Swiggy ஊதியப் பிரச்னை; கொதி கொதிக்கும் சீமான்!

Written by Barath Raj | Wednesday August 19, 2020

"ஊரடங்கு காலத்தில் ஊழியர்களின் ஊதியத்தை எவ்வகையிலும் குறைத்திடக் கூடாது எனத் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளது"

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் தமிழக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகள் தமிழக மக்களுக்கே வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்

Wednesday August 19, 2020

தமிகழத்திலும் அதுபோன்ற அறிவிப்பை வெளியிட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

“திரையுலகில் ஜாம்பவான்… அரசியலில் LKG..!”- கமல் பற்றி கிண்டல் செய்த செல்லூர் ராஜூ

“திரையுலகில் ஜாம்பவான்… அரசியலில் LKG..!”- கமல் பற்றி கிண்டல் செய்த செல்லூர் ராஜூ

Written by Barath Raj | Tuesday August 18, 2020

"ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில் அவர் ஒரு எல்கேஜி மாணவன்"

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 121 பேர் உயிரிழப்பு! 5,709 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 121 பேர் உயிரிழப்பு! 5,709 பேருக்கு தொற்று!!

Written by Barath Raj | Tuesday August 18, 2020

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 489 பேருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

“சட்டம் தன் கடமையை செய்தது!”- ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்ற பாஜகவின் நாராயணன் திருப்பதி!

“சட்டம் தன் கடமையை செய்தது!”- ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்ற பாஜகவின் நாராயணன் திருப்பதி!

Written by Barath Raj | Tuesday August 18, 2020

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

‘அதற்கும் நீதி கிடைக்க வேண்டும்!’- ஸ்டெர்லைட் தீர்ப்பையொட்டி சீமான் சுட்டிக்காட்டும் விஷயம்

‘அதற்கும் நீதி கிடைக்க வேண்டும்!’- ஸ்டெர்லைட் தீர்ப்பையொட்டி சீமான் சுட்டிக்காட்டும் விஷயம்

Written by Barath Raj | Tuesday August 18, 2020

"ஆலையை திறக்க அனுமதி மறுப்பு என்ற தீர்ப்பை போல் 13 பேரின் உயிரிழப்புக்கும் நீதி கிடைத்தால் சரியாக இருக்கும்"

ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி மறுப்பு: மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு: மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி மறுப்பு: மனிதகுலத்தினைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு: மு.க.ஸ்டாலின்

Tuesday August 18, 2020

ஸ்டெர்லைட் ஆலை மூடுவதை அமைச்சரவையில் ஒரு தீர்மானமாகவே கொண்டு வந்து நிறைவேற்றி- அதை ஒரு சட்டமாகவே பிறப்பிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுப்பு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tuesday August 18, 2020

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரிய வழக்கு; உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

Written by Sam Daniel Stalin | Tuesday August 18, 2020, Chennai

Sterlite case: இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Monday August 17, 2020

சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,890 நபர்களில் 1,185 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 120 பேர் உயிரிழப்பு! 5,890 பேருக்கு தொற்று!!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 120 பேர் உயிரிழப்பு! 5,890 பேருக்கு தொற்று!!

Written by Karthick | Monday August 17, 2020

இன்று மட்டும் 5,667 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,83,937 ஆக அதிகரித்துள்ளது. இன்று 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும்: அமைச்சர்கள் கோரிக்கை!

மதுரையை 2வது தலைநகராக உருவாக்க வேண்டும்: அமைச்சர்கள் கோரிக்கை!

Monday August 17, 2020

தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்பைத் தேடி சென்னைக்கு செல்ல வேண்டியதில்லை. இது மக்களின் வேண்டுகோள். காலத்தின் கட்டாயம்.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

Monday August 17, 2020

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையிலான நிலவரம்!

Written by Karthick | Sunday August 16, 2020

இன்று மட்டும் 6,019 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 2,78,270 ஆக அதிகரித்துள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com