தமிழ்நாடு

கொரோனா பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.7,167.97 கோடி செலவு: ஓ.பி.எஸ்!

கொரோனா பரவல் தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.7,167.97 கோடி செலவு: ஓ.பி.எஸ்!

Written by Karthick | Tuesday September 15, 2020

நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடியும் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக துனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!

நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!

Written by Karthick | Tuesday September 15, 2020

நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.14) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.14) கொரோனா நிலவரம்!

Monday September 14, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.14) கொரோனா பாதிப்பு நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் மேலும் 5,752 பேருக்கு கொரோனா, 53 பேர் பலி!

தமிழகத்தில் மேலும் 5,752 பேருக்கு கொரோனா, 53 பேர் பலி!

Monday September 14, 2020

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

Written by Karthick | Monday September 14, 2020

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு; தனது கோரிக்கையை ஏற்க மறுப்பு என ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு; தனது கோரிக்கையை ஏற்க மறுப்பு என ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Written by Karthick | Monday September 14, 2020

இரங்கல் தீர்ணமானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்

கறுப்பர் கூட்டத்துக்கும், திமுக கூட்டத்துக்கும் தமிழகத்தில் இடமில்லை; எல்.முருகன் ஆவேசம்

கறுப்பர் கூட்டத்துக்கும், திமுக கூட்டத்துக்கும் தமிழகத்தில் இடமில்லை; எல்.முருகன் ஆவேசம்

Sunday September 13, 2020

'ஆன்மீக பூமியில் திமுக, கறுப்பர் கூட்டத்துக்கு இடம் கிடையாது என்பதை காவி கூட்டம் நிரூபிக்கும்'

அமைச்சர் வளர்மதி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ரகளை! சேர்கள் பறந்தன, 2 பெண் நிர்வாகிகளுக்கு காயம்!!

அமைச்சர் வளர்மதி பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் ரகளை! சேர்கள் பறந்தன, 2 பெண் நிர்வாகிகளுக்கு காயம்!!

Sunday September 13, 2020

சரியான நபருக்கு பதவி வழங்கப்படவில்லை என்று கூறி சிலர் செய்த ரகளையில் மாவட்ட செயலாளர் பரமசிவம் தாக்கப்பட்டார்

'நீட்‌ தேர்வுக்கு' எதிராக ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம் - நடிகர் சூர்யா

'நீட்‌ தேர்வுக்கு' எதிராக ஒன்றிணைந்து குரல்‌ எழுப்புவோம் - நடிகர் சூர்யா

Sunday September 13, 2020

'நீட்‌ போன்ற 'மனுநீதி' தேர்வுகள்‌ எங்கள்‌ மாணவர்களின்‌ வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும்‌ பறிக்கிறது'

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.13) கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் மாவட்ட வாரியாக (செப்.13) கொரோனா நிலவரம்!

Sunday September 13, 2020

சென்னையைப் பொறுத்தவரையில்  இன்று 994 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,48,584 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது! ஒரே நாளில் 74 பேர் பலி!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது! ஒரே நாளில் 74 பேர் பலி!!

Sunday September 13, 2020

இன்று மட்டும் 5,717 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,47,366 ஆக அதிகரித்துள்ளது.

காதல் தோல்வியிலும் தற்கொலை செய்கிறார்கள், அப்போ காதலுக்குத் தடைச்சட்டம் போட முடியுமா? ஹெச். ராஜா கேள்வி

காதல் தோல்வியிலும் தற்கொலை செய்கிறார்கள், அப்போ காதலுக்குத் தடைச்சட்டம் போட முடியுமா? ஹெச். ராஜா கேள்வி

Sunday September 13, 2020

தமிழகத்தில்  பிரிவிணைவாத சக்திகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சனை செய்து வருவதாக ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்

தனி மனித இடைவெளியுடன் நீட் தேர்வு! தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!!

தனி மனித இடைவெளியுடன் நீட் தேர்வு! தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!!

Sunday September 13, 2020

மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. மாணவர்கள் தனி மனித இடைவெளியுடன் தேர்வு எழுதினர்

இன்று நீட் தேர்வு: தேர்வு பயத்தால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!

இன்று நீட் தேர்வு: தேர்வு பயத்தால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!

Reported by J Sam Daniel Stalin, Edited by Nonika Marwaha | Sunday September 13, 2020, Chennai

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வது வேதனையளிப்பதாக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

‘நீட்’ தேர்வை ரத்துசெய்யாவிட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்! – சீமான்

‘நீட்’ தேர்வை ரத்துசெய்யாவிட்டால் விளைவுகள் விபரீதமாகிப் போகும்! – சீமான்

Sunday September 13, 2020

மத்திய அரசிற்கு அரசியல் அழுத்தமும், பெரும் நெருக்கடியும் தந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கினைப் பெற்றுத் தர உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும், மத்திய அரசு அதற்கு ஒப்புதல் தருவதோடு மட்டுமல்லாது நீட் தேர்வையே மொத்தமாய் ரத்துசெய்திட ஆணைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

Listen to the latest songs, only on JioSaavn.com