'Admk' - 800 News Result(s)
- Tamil | Written by Karthick | Friday September 18, 2020பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுதான் - விவசாயிகளுக்கும் - தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் எதிரான இந்தச் சட்டங்களைத் திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது -
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் இலவச பொருள்கள் வழங்க ரூ.4,896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ரூ.262.25 கோடியும் இதுவரை செலவு செய்யப்பட்டுள்ளதாக துனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Tuesday September 15, 2020நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com
- Tamil | NDTV | Monday September 14, 2020சரியான நபருக்கு பதவி வழங்கப்படவில்லை என்று கூறி சிலர் செய்த ரகளையில் மாவட்ட செயலாளர் பரமசிவம் தாக்கப்பட்டார்
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Tuesday September 8, 2020மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்காமல், கல்லூரி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, நியாயமான - தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிட வலியுறுத்துகிறேன்
www.ndtv.com
- Tamil | NDTV | Friday August 28, 2020நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு தேவை என்பதே தமிழக மக்களின் ஒருமித்த கோரிக்கை.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Friday August 28, 2020“கொரோனா காலத்தை பயன்படுத்தியாவது எப்போதும் நீட் வேண்டாம் என்பார் என பார்த்தால், இப்போது மட்டும் வேண்டாம்-பின்னால் நடத்தலாம் என்கிறார் முதல்வர்"
www.ndtv.com
- Tamil | NDTV | Tuesday August 25, 2020அதிமுக மாபெரும் இயக்கம். ஒற்றுமையுடன் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய உழைப்போம்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020தவறாக பேசிவிட்டு நீதிமன்றத்திற்கு சென்று மன்னிப்பு கேட்டது ஆண்மையுள்ள செயலா..? வலிமையுள்ளவர்கள் செய்யும் செயலா?
www.ndtv.com
- Tamil | NDTV | Thursday August 20, 2020ட்விட்டரில் ஒரு கருத்தை போட்டுவிட்டு அட்மின் போட்டார் என பல்டி அடிப்பது ஆண்மை செயலா?
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Thursday August 20, 2020பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ‘கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என ட்விட்டரில் முதலாவதாக பொங்க...
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Wednesday August 19, 2020"ஆனால், அரசியலைப் பொறுத்த வரையில் அவர் ஒரு எல்கேஜி மாணவன்"
www.ndtv.com
- Tamil | NDTV | Monday August 17, 2020டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
www.ndtv.com
- Tamil | Written by Karthick | Saturday August 15, 2020தேனியில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதன் காரணமாக, சென்னையில் உள்ள துனை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளனர்.
www.ndtv.com
- Tamil | Written by Barath Raj | Thursday August 13, 20202021 ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் எங்கள் தலைமையிலான கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் - வி.பி.துரைசாமி