This Article is From Feb 21, 2019

பைத்தான் vs முதலை... வைரல் வீடியோ! #Video

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுவரை இதனை 13,000 + பேர் பார்த்திருக்கின்றனர்.

பைத்தான் vs முதலை... வைரல் வீடியோ! #Video

முதலையும் பைத்தானும் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ

பாம்பு இனத்தில் கொடிய விஷமுடையது பைத்தான் பாம்பு. அதே மாதிரி சிங்கத்தையே வீழ்த்தும் தன்மை கொண்டது முதலை.

இந்த இரண்டு கொடிய விலங்குகளும் மோதிக் கொண்டால் என்னவாகும் என்று நாம் எண்ணியதுண்டா?

அப்படிப்பட்ட சம்பவம், அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள எவர்கிளேட்ஸ் தேசியப் பூங்காவில் நிகழ்ந்துள்ளது.

 

 
 

 

இறுதியில், மனிதனையே விழுங்கக் கூடிய தன்மை கொண்ட பைத்தானை வீழ்த்தியது முதலை.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுவரை இதனை 13,000 + பேர் பார்த்திருக்கின்றனர்.

 

 
 

ஏபிசி நியூஸ் தெரிவிக்கையில், 'இது போன்ற விசித்திர நிகழ்வுகள் ஃப்ளோரிடாவில் அடிக்கடி நடக்கும் ஒன்றாகும். ஃப்ளோரிடாவில் சமீப காலமாக பைத்தானின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது' என்றது.

 
 

 

Click for more trending news


.