தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக நிலவரம் (செப் 5)

தமிழகத்தில் மாவட்ட வாரியான இன்றைய (செப்.5) கொரோனா நிலவரத்தை இங்குக் காணலாம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக நிலவரம் (செப் 5)

தமிழகத்தில் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எமாத்த எண்ணிக்கை 4,57,697 உறுதியாகியுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின்படி, இதுவரையில் 50,42,197 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 79,840 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 5,870 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  இதில் ஆண்கள் 3,516 பேரும், பெண்கள் 2,354 பேரும் ஆவர்.  இதுவரையில் மொத்தம் 2,76,255 ஆண்களும், 1,81,413 பெண்களும், 29 திருநங்கைகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரையில் 3,98,366 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இன்று மட்டும் 5,859 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் 61 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 40 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சென்னையில் இன்று ஒரே நாளில் 965 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,685  ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மூன்றாவது நாளாக ஆயிரத்திற்குக் கீழ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் 

அரியலூர் - 66

செங்கல்பட்டு - 293

சென்னை -965

கோவை - 545

கடலூர் - 434

தர்மபுரி - 50

திண்டுக்கல் - 122

ஈரோடு -141

கள்ளக்குறிச்சி - 133

காஞ்சிபுரம் - 152

கன்னியாகுமரி - 77

கரூர் - 44

கிருஷ்ணகிரி - 88

மதுரை - 99

நாகை - 169

நாமக்கல் - 86

நீலகிரி -47

பெரம்பலூர் -20

புதுக்கோட்டை - 126

ராமநாதபுரம் - 20

ராணிப்பேட்டை - 109

சேலம் - 250

சிவகங்கை - 34

தென்காசி - 60

தஞ்சை - 114

தேனி - 79

திருப்பத்தூர் - 44

திருவள்ளூர் - 244

திருவண்ணாமலை - 239

திருவாரூர் - 111

தூத்துக்குடி - 47

திருநெல்வேலி - 127

திருப்பூர் - 196

 திருச்சி - 108

வேலூர் - 165

விழுப்புரம் - 145

Newsbeep

விருதுநகர் - 118


மாவட்ட வாரியாக உள்ள மொத்த ஆக்டிவ் கேஸ்கள் விவரம்:

அரியலூர் - 448

செங்கல்பட்டு - 2,729

சென்னை - 11,412

கோவை - 4,729

கடலூர் - 3,753

தர்மபுரி - 234

திண்டுக்கல் - 939

ஈரோடு - 1,228

கள்ளக்குறிச்சி - 953

காஞ்சிபுரம் - 1,443

கன்னியாகுமரி - 867

கரூர் - 357

கிருஷ்ணகிரி - 506

மதுரை - 934

நாகை - 1,032

நாமக்கல் - 607

நீலகிரி - 366

பெரம்பலூர் - 92

புதுக்கோட்டை - 1,010

ராமநாதபுரம் - 369

ராணிப்பேட்டை - 812

சேலம் - 3,498

சிவகங்கை - 202

தென்காசி - 649

தஞ்சை - 1,004

தேனி - 909

திருப்பத்தூர் - 435

திருவள்ளூர் - 1,457

திருவண்ணாமலை - 1,339

திருவாரூர் - 614

தூத்துக்குடி - 709

திருநெல்வேலி - 1,249

திருப்பூர் - 1,068

 திருச்சி - 914

வேலூர் - 1,104

விழுப்புரம் - 1,041

விருதுநகர் - 460