This Article is From Sep 30, 2019

Tik Tok Top 5 : குரங்கே பயப்படுற அளவுக்கு முரட்டு ஆளுங்க எங்கண்ணே...!

TikTok Viral Videos: வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tik Tok Top 5 : குரங்கே பயப்படுற அளவுக்கு முரட்டு ஆளுங்க எங்கண்ணே...!

TikTok: சிறந்த 5 வீடியோக்கள் இதோ..

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. அட பொய்க்காரி தங்கச்சி... இப்படியா நடிப்ப...

2. அடிப்பாவி நடிக்கச் சொன்னா துப்பிட்டியேடி....

3. அடி பலமா பாஸ்: லைக்ஸ்க்கு முன்னாடி இதெல்லாம் சாதாரணமப்பா

4. குரங்கே பயப்படுற அளவுக்கு முரட்டு ஆளுங்க எங்கண்ணே...

5. க்ரியேட்டிவ்வா போட்டோ எடுக்க விடுறாங்களா... பாவிங்களா எங்கிருந்துடா வர்றீங்க

Click for more trending news


.