This Article is From Sep 07, 2019

Tik Tok Top 10 :பத்தும் பத்து ரகம்! பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

TikTok Viral Videos: சரியான கேள்வி; உனக்கு தெரிஞ்ச விஷயம் அவங்களுக்கு தெரியலையேப்பா

Tik Tok Top 10 :பத்தும் பத்து ரகம்! பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. இதென்னடா வித்யாசமான டான்ஸா இருக்கு; பயபுள்ள ரொம்ப நாள் பயிற்சி எடுத்து இருக்கும் போல

2. அந்த நாயி என்னடா பாவம் பண்ணுச்சு; தம்பி ஒரு நாய கூட நிம்மதியா இருக்க விடமாட்டிங்களா

3, இப்படியும் டீச்சர்ஸ் டோ கொண்டாடலாம் போல; விஷ் பண்ணிதான் தொலையாம்மா..

4. இப்படியும் கண்ணாடி போடுவோம்; கண்ணாடி ஓகே அதென்னமா வாயில...

5. ஏம்மா இப்படி; சிம்கார்டு இருக்கட்டும் உங்க கிட்ட போஃன் இருக்கா...

6. ஒருத்தனும் படிக்கல; தம்பி நல்லா வருவீங்க..

7. ஏண்டா இப்படி; எத்தன வருசமா ஒர்க் பண்றீங்க

8. விளம்பரம்; தாராளமா முத்தம் குடுங்க யார் வேண்டாடு சொன்னது..

9. இப்படியும் கலாய்போம்ல; எங்க புள்ளைங்க எல்லாம் பயங்கரம்....

10. சரியான கேள்வி; உனக்கு தெரிஞ்ச விஷயம் அவங்களுக்கு தெரியலையேப்பா

.