This Article is From Aug 30, 2019

Tik Tok Top 10 : எப்பா அது அரிசியே இல்ல... அரசியே... எங்க சொல்லு

TikTok Viral Videos: டிக்டாக் ஆப்பில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சில வீடியோக்களை இங்கு காணலாம்

Tik Tok Top 10 : எப்பா அது அரிசியே இல்ல... அரசியே... எங்க சொல்லு

TikTok: டிக்டாக் செயலி தனிநபர்கள் தங்களின் திறமையையும் கற்பனைத் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக உள்ளது. வயது, ஆண் பெண் என்ற பாலின வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் இதில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சிறந்த 10 வீடியோக்களை தொகுத்து தருகிறோம்.

1. அடி பலமோ : இந்த மாதிரி விளையாடுற வேலையெல்லாம் வேணாம்

2. எல்லாரும் இப்படித்தான் பதில் சொல்வாங்க: அம்மா பக்கத்தில இருந்தா...

3. ரொம்ப டென்சன் ஆகுது பா: அந்த நம்பரத்தான் சொல்லிடுங்களேன்...

4. அரிசி இல்லாபா: அது அரசியே.... 

5. இவரு எப்படிங்க ஹெட் மாஸ்டரா இருக்க முடியும்: கூட்டல் கணக்கு கூட தெரியல

6. பிரியாணிக்கு ஏமாந்த பிள்ள பா இது : அஸெண்மெண்ட்டை அனுப்பி கூடவே பிரியாணியையும் அனுப்புங்கய்யா...

7. செத்த நாய ஏன் சாப்பிட்டாங்க : ஏன்யா அந்தபுள்ள எவ்ளோ ஃபீல் பண்ணி சொல்லுது... கேட்குறான் பாரு கேள்வி

8. அம்மாக்குத்தான் தெரியும் சாப்பாட்டோட அருமை : கேக் வீணாகல பாரு...

9. குறுக்கா யாருடா கம்ப வச்சிது : அண்ணே இது ஹை ஜம்ப் கம்புக்கு மேலேதான் தாண்டனும்

10. கை கழுவுறதுக்கு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களா :  கஷ்டம் தான்

Click for more trending news


.